வாத நோயாளிகள் யாரென்றால்?
வாய்வு
காற்று
மூச்சுப்பிடிப்பு
ஓடு வாய்வு
கபால வாய்வு
பக்கவாதம் (stroke)
பாரிச வாதம்

முதலியவற்றால் பாதிக்கப் பட்டவர்கள்

 

 

Foods to be avoided

  • எல்லா வகையான கச்சான்களும்,
  • எல்லா விதமான கிழங்குகளும் 
  • பறங்கிக்காய்
  • சிறுகீரை
  • கைலான் கீரை
  • கடுகுக் கீரை (sawi)
  • கங்கோங்
  • தண்டுக் கீரை (bayam)
  • முட்டைகோசு
  • தக்காளி
  • மைசூர் பருப்பு
  • ஆஸ்திரேலியா பருப்பு
  • பயிற்றங்காய்
  • கோழி அவரை
  • வெள்ளைச் சீனி
  • புளிச்சகீரை
  • தவசு முருங்கை கீரை
  • சோயா

 

 

 

  • உளுந்து
  • பாசிப்பயறு
  • துவரம் பருப்பு
  • பாதாம் பருப்பு
  • கருணை கிழங்கு
  • காய்கறி வகைகள்