Break fast
காலை உணவு

  • Idiyappam (இடியாப்பம்)
  • Puttu (புட்டு)
  • Tengaipaal appam (தேங்காய் பால் அப்பம்)
  • Neer Thosai (நீர் தோசை)
  • Beehoon soup (பீ கூன் சூப்)

Only home made food

  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் 
  • சுவையூட்டிகள்
  • ரசாயன பொருட்கள்
  • இவைகளை தவிர்க்க வேண்டும்
  • Sauces
  • Perencah
  • Mustard(kadugu)
  • Oil except coconut oil & ghee
  • Shop food
  • Salt

கண்டிப்பாக இவை அனைத்தும் வீட்டில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் கடையில் வாங்கும் உணவுகள் சாப்பிடவேண்டாம்

Afternoon
மதிய உணவு
சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள்

  • Cauliflower (காலிஃப்ளவர் )
  • Bendi (வெண்டைக்காய்)
  • Ginger (இஞ்சி
  • Garlic ((பூண்டு)
  • Onion (சின்ன வெங்காயம்)
  • Peas (பீஸ்)
  • Pinju avarakai
  • Pinju murungakai
  • Mullangi முள்ளங்கி
  • Carrot (கேரட்)
  • Pinju beans (பிஞ்சு பீன்ஸ்)
  • Pinju Avaraikkai (பிஞ்சு அவரைக்காய்)
  • Pinju Murungaikkai (பிஞ்சு முருங்கைக்காய்)

சேர்த்துக்கொள்ள வேண்டிய மசாலா சாமான்கள்

கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவைகள்

  • Oil Bath (எண்ணெய் குளியல்) https://www.agasthiar.com.my/siddhalivinghealthy/head-brain/oil-massage-adult
  • Sexual Life (தாம்பத்திய வாழ்க்கை)
  • Cold food (குளிர்ச்சியான பொருள்கள்)
  • Old food (ஏற்கனவே சமைத்து வைத்த பழைய பொருள்கள்)
  • Fridge Food (குளிர்சாதனப் பெட்டியிலிருந்து உபயோகப்படுத்த வேண்டிய பொருட்களை தவிர்க்கவும்)