• ஆடாதொடை
  • நிலவேம்பு
  • முடக்கறுத்தான் சீந்தில்
  • வாதநாராயணன்
  • வாதமடக்கி

 

  • அனைத்து மூலிகைகளையும் உலர வைத்து
  • நிழல் காய்ச்சலாக உணர வேண்டும்
  • வகைக்கு 50 கிராம் எடுத்து சூரணித்து வைத்துக் கொள்ளவும்
  • சூரணித்த பவுடர் 50 கிராம் இருக்க வேண்டும்
  • சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, வாய் வடகம், அமுக்கரா, பூனைக்காலி விதை, கடுக்காய், அதிமதுரம், வெள்ளரி விதை, பூசணி விதை வகைக்கு 50 கிராம் எடுத்து அனைத்தையும் ஒன்றாக்கி தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.

 

இதில் 5 g அளவு பாலில் கலந்து அதிகாலை மற்றும் மாலை இரு வேளையும் உணவுக்குப் பின்பு முடக்கத்தான் ரசம் சாதத்தில் கலந்து சாப்பிடும் பொழுது சேர்த்தே சாப்பிடவும்

48 நாட்களுக்கு சாப்பிட நோய்கள் தீரும்

 

  • கடுமையான வாதம்
  • இடுப்பு வாதம்
  • இடுப்பு வலி
  • மூட்டு வலி
  • முடக்கு வாதம்
  • முதுகு வலி
  • கழுத்து வலி
  • கால் வீக்கம்
  • மூட்டு வீக்கம் போன்ற அனைத்து குறைபாடுகளும் நீங்கும்