• கரிசாலைச் சாறு               10 மில்லி
  • தூதுவளை சாறு                 5 மில்லி
  • முசுமுசுக்கை சாறு            5 மில்லி
  • கற்பூரவள்ளி சாறு              5 மில்லி
  • சீரகத்தூள்                          3 தேக்கரண்டி அளவு
  • சர்க்கரை                           2 தேக்கரண்டி அளவு

 

  • கரிசாலைச் சாறு, தூதுவளை சாறு, முசுமுசுக்கை சாறு, கற்பூரவள்ளி சாறு அனைத்தையும் தனித்தனியே இடித்து சாறு பிழிந்து
  • மேலே குறிப்பிடப்பட்ட அளவு கலந்து வைத்து ஒன்றாக எடுத்து வைக்கவும்
  • பின்பு சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்
  • அதன் பிறகு சீரகத்தூள் 3 தேக்கரண்டி அளவும் சர்க்கரை 2 தேக்கரண்டி வேண்டிய அளவும் எடுத்து மறுபடியும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்
  • பின்பு வடிதட்டியில் வடித்தட்டி நன்கு ஆரவிட்டு காற்று போகாத புட்டியில் பூட்டி குளிர் பெட்டியில் வைக்கவும்

 

  • பித்தம் தணிந்து
  • பசி நன்கு எடுக்கும்
  • சளி நீங்கும்
  • ரத்த சோகை தீரும்
  • கல்லீரல் நோய்கள்
  • நரம்பு வியாதிகள் தீரும்
  • இளநரை மாறும்

தொடர்ந்து ஒருவேளை உணவாக்கிக் கொள்ள அதிசய தக்க பயன்களை பார்க்கலாம்