கல்லீரல் (Liver) என்பது என்ன?      கல்லீரலின் வேலைகள் என்ன?

உடலுக்கு தேவையான வெப்பத்தை கல்லீரல் உற்பத்தி செய்கிறது. ரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், ரத்த நாளங்களுகளுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டியபொருட்களையும் உற்பத்தி செய்கிறது.அரிசி சோற்றில் உள்ள கார்போ ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தில் கலப்பதற்குக் குடல் பிரதேசத்தில் ஏற்பாடு செய்வதும் கல்லீரல்தான். அதே சமயம் சாப்பிட்ட சோறு முழுவதும் குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்துவிட்டாலும் ஆபத்துதான்.

     உணவில் உள்ள சத்துகள், உடலுக்கு தேவையான சத்துகளாக எப்படி மாறுகிறது?      ஏன் கல்லீரலுக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம்?      கல்லீரல் கெட்டுப் போவதற்கான காரனங்கள் என்ன?      கல்லீரலில் ஏற்படும் நோய்கள் என்ன?      கல்லீரலில் நோய்களுக்கான மருந்துகள்

இந்த பித்தநீர், பித்த நாளம் வழியாகப் பித்தப்பைக்கு வந்து கொஞ்ச காலம் தங்கிவிட்டு, செரிமானத்துக்கு உதவ முன்சிறுகுடலுக்குப் போகிறது. உடலின் தேவைக்கேற்ப தினமும் அரை லிட்டர் வரை பித்தநீரைச் சுரக்கிறது, கல்லீரல். உலகில் உள்ள எல்லா நிபுணர்களும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாத ஓர் ஆச்சர்யமான ‘கெமிக்கல் ஃபேக்டரி’ இது.

உடலுக்கு தேவையான வெப்பத்தை கல்லீரல் உற்பத்தி செய்கிறது. ரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், ரத்த  நாளங்களுகளுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டியபொருட்களையும் உற்பத்தி செய்கிறது.இரும்புச்சத்து வைட்டமின் பி12, வைட்டமின்ஏ ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்கிறது. நோய்த் தொற்றுதலை எதிர்த்து போர் புரிகின்ற ஆன்டிபாடிகளைஉருவாக்குகிறது. இவ்வாறு உடலுக்கு ஊக்கமும், செயல் வேகமும், கொடுக்கிறது கல்லீரல்.

சிறியதும் பெரியதுமாக அனுதினமும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட காரியங்களைச் செய்கிறது. இத்தனை செயல்களுக்கும் கல்லீரல் நடத்தும் ரசாயன மாற்றங்களை வெளியில் செய்து காட்ட விரும்பினால், இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பெரிய ரசாயனத் தொழிற்சாலையே கட்ட வேண்டியிருக்கும். அப்படியும்கூட கல்லீரல் செய்யும் சில உள் பரிமாற்றங்களை வெளியில் செய்துகாட்ட முடியாது.