Head is locker of the brain, The human head is home to all the bodys major sensory organs, and the most important of these is the brain,located at one end of the body.
Hair Face Eye Nose Mouth Teeth Tongue Ear Throat Neck Back of the Neck Hand Stomach Hips Spinal Leg Liver Heart Kidney Uterus Ovaries Spleen Lung Pancreas Colon Small Intestine Skin Constipation Herbs Identification and Purification Food Restriction Herbs usage External Herbs Usage Internal Juice Therapy Online Progarms Home Remediesதினமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை தின ஒழுக்கம் என்கிறது சித்த மருத்துவம். இந்தக் குளியல் தரும் பலன்கள் எண்ணில் அடங்காது. நமது சருமம்தான், உடலில் பெரிய அளவிலான உறுப்பு. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் உஷ்ணமானாலும், குளிர்ச்சியானாலும் தோல்தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். தோல், எண்ணெயை உறிஞ்சும் தன்மைகொண்டது.