Introduction      Infertility - Male      Infertility - Female      Hair Care      Facial Care      Diabetes      BP Management      Cancer      Piles

Colon known as the large intestine. The colon is also called the large intestine. The ileum (last part of the small intestine) connects to the cecum (first part of the colon) in the lower right abdomen. Healthy eating is good for your overall health.

     Constipation

 

  • புளியாரை இலை சூரணம்-100 கிராம்
  • கடுக்காய் சுத்தி செய்தது சூரணம் -50 கிராம்
  • தான்றிக்காய் தோல் சுத்தி செய்தது -50 கிராம்
  • வால்மிளகு சூரணம் -25 கிராம்
  • பூ சூரணம் -25 கிராம்.
  • தோல் சீவிய கருணைக்கிழங்கு -100 கிராம்
  • பண கற்கண்டு -கால் கிலோ
  • பசும்பால் -அரை லிட்டர்.

 

  • முதலில் கருணை குழந்தை தோல் சீவி
  • சிறிய சிறிய துண்டுகளாக மெல்லிசான பதத்தில் நறுக்கி
  • வெயிலில் காய போட்டு நன்றாக காய்ந்த பிறகு அரைத்து எடுத்து வைக்கவும் இப்படி பக்குவப்படுத்திய சூரணத்தை 100 கிராம் எடுத்துக் கொள்ளவும் பனங்கற்கண்டையில் கொஞ்சம் நீர் சேர்த்து நன்றாக கரைத்து
  • சுத்தமான வெள்ளை துணியில் வடிகட்டி 1/4 கிலோ அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

  • முதலில் கருணை குழந்தை தேங்காய் துருவல் போல துருவி
  • சிறிது நெய் விட்டு வதக்கவும்
  • பெருக அதை அரைத்து கலந்து வைத்திருக்கும் சூரணங்களுடன் l விசாரணை வைத்துக் கொள்ளவும்
  • பசும் பாலை கொதிக்க வைத்து சூரணங்களை அதனுடன் கலக்கவும்
  • பனங்கற்கண்டு பாகு செய்து பெசரி வைத்துள்ள சூரணங்கள் கலவையோடு சேர்த்து
  • லேகியமாக வளரும் சூடு ஆறிய பிறகு 100 கிராம் நெய் உருக்கி லேகியத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

 

இந்த லேகியத்தை 48 நாட்களுக்கு அதிகாலை மற்றும் மாலை இருவேளை ஐந்து கிராம் அளவு சாப்பிட்டால்:

  • உள்மூலம்
  • வெளிமூலம்
  • சிறுமூலம்
  • ரத்தமூலம்
  • ஆசன அரிப்பு
  • ஆசர கடுப்பு
  • ஆசனம் எரிச்சல்
  • ஆசன வெடிப்பு போன்ற அனைத்து விதமான மூல நோய்களும் குணமாகும்.