Blood pressure is a measure of the force that your heart uses to pump blood around your body. Blood pressure is one of the most commonly measured clinical parameters and blood pressure values are major determinants of therapeutic decisions.
Cancer Piles Constipationஇரத்த பித்தம் என்று சொல்லக்கூடிய(Blood pressure) பித்தத்தினால் ஏற்படக்கூடிய ஒரு நோய். சிலருக்கு இரத்த அழுத்தத்திற்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் ரத்தத்தின் அளவு மேலேறியும் கீழே இறங்கியும் சரியான அளவு காட்டாமல் இருக்கும்.
பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் அருமருந்தே இது.