Stamina      Infertility      Hair Care

Hair care is all the things people do to keep their hair clean,healthy- ooking, and attractive. Hair care is an overall term for hygiene and cosmetology involving the hair which grows from the human scalp.

     Facial Care      Nerve Weakness

Hair Thinning

Andrigenetic hair loss is seen more dramatic in men.Junk foods, fast foods, neglecting ancient method of living, thyroid diseases, anemia, protein deficiency, chemotherapy, protein ad calcium deficiency, low vitamin level and chemotherapy may cause hair loss.

This is the most common type of hair loss and usually takes between 15-25 years for a sufferer to go completely bald.  The hair first starts to thin at the sides and the top of the head and begins to spread. Stress could be one of the leading factors causing your hair loss. You’ve probably been told again and again that stress is bad for your health,  but it also affects your hair.

புரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதினால் கூந்தலின் வளர்ச்சியை ஆரோக்கியமான முறையில் மேம்படுத்தலாம். புரோட்டின் முடியின் வேர் பகுதிக்கு வலுவினை சேர்க்கும்.

ஜிங்க் (Zing)

ஜிங்க் சத்து முடியின் வேர்க் கால்களுக்கு மிகவும் முக்கியம். இது வேர்க் கால்கள் பலவீனமடைவதை தடுக்க உதவுகிறது. புதிய செல்கள் உருவாக ஜிங்க் சத்து கண்டிப்பாக நமது உடலுக்கு தேவை. மேலும் இது நமது உடலில் உள்ள ஹார்மோன்களை சரியான அளவில் வைக்க உதவுகிறது. ஹார்மோன்கள் சரியான அளவில் இல்லாததால் தான் நமக்கு முடி உதிர்வே ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 15 மில்லி கிராம் ஜிங்க் எடுத்து கொண்டால் போதுமானது. அதிகமான ஜிங்க் சாதகமான பயனை தராது. ஜிங்க் அடங்கியுள்ள உணவுகள் பூசணிக்காய் விதைகள் முந்திரி பருப்பு கீரைகள் யோகார்ட் மஸ்ரூம் கொண்டைக்கடலை.

கீரை

கீரை மிக மலிவாக கிடைக்க கூடிய மற்றும் அளவளாவி சத்து கொண்டது இரும்புச்சத்து தலைமுடிக்கு மிக அவசியமான சத்துக்களில் ஒன்று. கீரையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்A உள்ளது, இது தலைமுடி அணுக்களுக்கு மிக முக்கியமான ஒன்று.