When it comes to face care,men have traditionally kept it simple.Face for both men and women.However,there are some differences between men and womens face that are worth noting.
Nerve WeaknessAcne is a skin condition that can strike at any age, but it is especially common among teenagers. Pimples occur when the hair follicles on the skin are clogged with oil and dead skin cells. Adult and teen acne can present as whiteheads and blackheads in its mild form, and pimples, pus-filled cysts and painful nodules in its severe form. Dr.Agasthia Rathy says..Teen acne typically starts around the age of puberty – as early as the age of 11 – and can go on for a few years. Pimples can occur on the face, neck, chest, back and shoulders, the areas with the maximum number of functional oil glands. It can be particularly severe in the mid-teen years of 14-18
பருவ வயதில் “ஆன்ட்ரோஜன்” என்றஇயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது. சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை “சீபம்” (Sebum) என்ற எண்ணை பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணை பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க் கால்களில் வழக்கத்தை விட அதிக அளவில் படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்களை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக்கொள்கின்றன.எப்படி என்பதை இந்த வீடியோவில் பார்ப்போம்: