When it comes to face care,men have traditionally kept it simple.Face for both men and women.However,there are some differences between men and womens face that are worth noting.
Nerve WeaknessAcne is a skin condition that occurs when your hair follicles become plugged with oil and dead skin cells. It often causes whiteheads, blackheads or pimples, and usually appears on the face, forehead, chest, upper back and shoulders. Acne is most common among teenagers, though it affects people of all ages
முகப்பருக்கள் குறைந்தாலும் அதனால் உண்டாகும் வடுக்கள் எளிதில் மறைவதில்லை. உங்களுக்காக எளிதாக முகப்பரு தழும்பைமறையச் செய்யும் சில வழிகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
முகப்பருக்கள் அதிக எண்ணெய் சருமத்தில் சுரப்பதாலும் கிருமிகளின் தொற்றாலும் முகப்பருக்கள் ஏற்படுகின்றது. சிலருக்கு மரபணு காரணமாகவும் தீவிர முகப்பருக்கள் குறிப்பிட்ட வயது வரை வரும். பிறகு மறைந்துவிடும். ஆனால் தழும்புகள் அப்படியே இருக்கும்.
முகப்பருக்கள் மறைந்தாலும் அதன் தழும்பு முகத்தின் அழகை கெடுப்பது போல் அமையும். அதன் நீங்காத வடுக்களை எப்படி அகற்றுவது என தெரியுமா? தொடர்ந்து இந்த வீடியொவை பாருங்கள்