Vilva is used in medicines in a variety of ways. It is useful in all edematous conditions, and useful in management of hemorrhoids. Vilva rasam is digestive stimulant and increases strength of the body. It is a decoction for detoxification and rectify hearing disorder. Cook this rasam for internal swellings.
Vilvam leaves are known to be antidiabetic, antibacterial, antifungal and antimicrobial. As per Siddha and Ayurveda, Vilvam leaves are often prescribed for gastrointestinal disorders. Vilvam is rich in nutrients, minerals, pytochemicals and antioxidants which add to its medicinal value.
Vilvam is hepato-protective in nature and hence protects liver from injuries and keeps it healthy. Because of this property it is highly recommended in case of liver infections like cirrhosis,(Late stage of scarring fibrosis of the liver) jaundice and other liver disorders. Vilvam is also found to have ulcer healing potential.
Minerals and vitamins
Ingredients
Method
Agasthiar Vilva Rasa Soup
Ingredients
Method
Agasthiar Vilvam rasam is premium quality product that uses fresh and pure ingredients that is properly cleansed and processed as per the traditional texts (pharmacopoeia) methods to retain it is natural aroma, taste , colour, purity effectiveness and quality.
For best results use for 96 continuous days
200 gm - RM 40.00
statements regarding dietary supplements have not been evaluated by the FDA and are not intended to diagnose, treat, cure or prevent any disease or health condition.
வில்வ மரம் தெய்வீக மூலிகை மரம். வில்வம் கற்ப மூலிகைகளுள் ஒன்றாகும். உடலுக்கு வலுவைக் கொடுத்து நோயின்றி காக்கும் சிறந்த மூலிகை வில்வம். இது இந்தியா முழுவதும் காணப்படும் மர வகையாகும். கோவில் தோறும் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன்படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.
ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்
வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன.இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும்.
வில்வ ரசம் வைப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
செய்முறை:
அகஸ்தியர் இந்துப்பை தவிர அனைத்தையும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மணல் பதத்தில் அரைத்துக் கொள்ளவும், பிறகு இதனுடன் அகஸ்தியர் வில்வ ரசம் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் அகஸ்தியர் இந்துப்பை சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க வைத்தால், ஆரோக்கியமான அகஸ்தியர் வில்வ ரசம் தயார். தண்ணீர் தேவைக்கேற்ப கூடுதலாக ஒரு 1/2 குவளை சேர்த்துக் கொள்ளலாம்.
இரண்டு நிமிட சமையல்
அகஸ்தியர் வில்வரச சூப்
தேவையான பொருட்கள்:
செய்முறை:
தக்காளியை ஒரு குவளை நீரில் நன்றாக வேகவைத்து, சூடு ஆறியதும் அதன் தோலை உரித்துக் கொள்ளவும். பிறகு வேகவைத்த தண்ணியை சேர்த்து நன்றாக அரைத்து அதனுடன் அகஸ்தியர் வில்வ ரசம் மற்றும் இந்துப்பை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
ஆரோக்கியமான அகஸ்தியர் வில்வ ரச சூப் தயார்
அகஸ்தியர் வில்வ ரசம் சுத்தி கரிக்கப்பட்ட உயர்தர சேர்மான பொருட்களால் பாரம்பரிய முறையில் இயற்கையான வாசத்துடனும், சுவையுடனும் செய்யப்பட்டது.