கரியப் போளம்
கொடிவேலிநெய்
தேவைப்படும் பொருட்கள்
செய்முறை
பசு நெய் 300 கிராம், நல்லெண்ணை 300 கிராம் இரண்டையும் ஒருபாத்திரத்தில் ஊற்றி கொடிவேலி வேர்பட்டை 70 கிராம்
வெள்ளை வெங்காயம் 70 கிராம் இரண்டையும் அரைத்துபோட்டு அடுப்பில் வைத்து வண்டல் மெழுகு பதம் வரும்வரை காய்ச்சி எடுக்கவும்.
பயன்படுத்தும் முறை
இதை தினம் இருவேளை 10 மில்லியளவு10 நாள் தர.
தீரும் பிரச்சனைகள்
உள்கொதிப்பு, வெள்ளை, கை, கால் பிடிப்பு குணமாகும்.