Turkeyberry known as sundakai is very famous in household meals.Sundakai contains a lot of iron and is very good for treating anemia.

They stimulate the production of red blood cells.In siddha treatment we emphasize patients to take more iron producing foods.So,when we treat skin disease best food to take in sundakai gravy.Sundakai is capable of neutralising the acid in the stomach making them important for healing gastric ulcers.So,it is good for digestion,stomachaches and diarrhoeas.Dried berries are added into vathal kulambu.Regular intake (weekly once) can prevent formation of worms in the intestine

Sundakai contains antibacterial and antifungal properties.It stops the excessive cell growth. Turkeyberry extracts can protect against lung cancer.In ancient days sundakai parupu and kootu used to be in food to treat mucus and cough.Turkey berries helps with asthma, coughing, lung and inflammation.

Dr.Paul Harder studies show that the berries can also help prevent and treat kidney disease and even reverse tubular necrosis and glomerular congestion,therefore making it important for treating kidney disease.Sundakai contains saponins,flavonoids, torvosides, alkaloids,glycosides,tannins,chlorogenoma and these are powerful antioxidants that prevent cardiovascular disease,stroke and cancer Sundakai regulate mensturation.It is highly recommended for poor patients.Moreover,berries help to flush out vivid acid thus helping to prevent or reduce pain,redness and symptoms of gouts.

 

How to use Karunjeeragam for medicinal use? part 1

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்.பாகம் 1

மாதவிடாய்க் கோளாறுகளின்போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து.

வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்; வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும்.

பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

இதேபோல் வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்துப் பொடியாக்க வேண்டும். இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டதும் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும்; தேவையற்ற கொழுப்பு நீங்கும்; ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும்.

இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

 

How to use Karunjeeragam for medicinal use? part 2

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்.பாகம் 2

கருஞ்சீரகம், சிறுநீரை தாராளமாக வெளித்தள்ள கூடியது. மாதவிலக்கை தூண்டும் தன்மை உடையது. இளம்தாய்மார்களுக்கு பால் சுரக்க செய்யும் மருந்தாகிறது.

இதய அடைப்பை சரிசெய்ய கூடியது. மூளையில் ஏற்பட்ட கட்டியை கரைக்கும். நுரையீரல், குடல், மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. வாயுவை வெளித்தள்ளுகிறது. வலிப்பை போக்கும் மருந்தாக விளங்குகிறது.

கருஞ்சீரகத்தை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • கருஞ்சீரகம்
  • தேன்.

செய்முறை:

கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து உணவுக்கு முன்பு சாப்பிட்டுவர நரம்பு பலப்படும். சளி, காய்ச்சல், இருமல், தொண்டைக்கட்டு, ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் தீரும். நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும்.

கருஞ்சீரகத்தை அரைத்து நல்லெண்ணெயில் குழப்பி கரப்பான், சிரங்கு போன்றவற்றில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். கருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும்.

 

How to use Fenugreek for Cholestrol control?

இதயத்திற்கு கேட்டினை உண்டாக்கும் Triglyceride என்னும் கெட்டகொழுப்பின் அளவையும் நன்கு கண்டிக்கும். இருதய இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

கரையும் நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து என்கிற இரண்டு வகையான நார்ச்சத்துக்களுமே வெந்தயத்தில் உள்ளது.

கரையும் நார்ச்சத்து இதய ரத்தகுழாய்களில் சேரும் கொழுப்பினை குறைக்கும்.

கரையாத நார்ச்சத்து மலத்தினை இளக்கி வெளியேற்றுவதோடு, ரத்த சர்க்கரை அளவினையும் கண்டிக்கும்

 

How to use Fenugreek for Diabetic?

வெறும் வெந்தயத்தை லேசாக வறுத்து ஆறவைத்து பொடித்து வைத்துக் கொண்டு, அரை தேக்கரண்டி அளவு மூன்றுவேளையும் சாப்பிட்டுவர, ஆரம்பநிலை சர்க்கரை நோயாளிக்கு மிகப்பெரிய மாற்றத்தினை தரும்.

 

How to use Fenugreek for Breastfeeding and children weight gaining?

தாய்பால் குடிக்கும் குழந்தைகள் உடல் தேற வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

பாலூட்டும் தாய்மார்களும், வெந்தயத்தை கஞ்சியில் சேர்த்து சாப்பிட்டுவர, அவர்களின் ஆரோக்கியம் மேம்படுவதோடு பால்சுரப்பினையும் அதிகப்படுத்தும்.

 

How to use Fenugreek for Burning wound?

தீக்காயத்திற்கு வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

 

How to use Fenugreek for Diaorrhea?

வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

 

How to prepare germinate Fenugrek?

The amount of time your seeds should soak in cool water. Soaking is how we begin the sprouting process in most cases.

How often your seeds should be watered. Rinsing thoroughly and then draining as much water as possible are key components to growing great sprout

The time it takes to grow a finished Sprout, or other crop (Micro-Greens, Grass, Greens) from a dry Seed. Note: This finished Sprout is our preference. you may grow them for as long as you want! In fact, we suggest that you taste them at every rinse to discover when you like them best.


Method

Soak 3 Tbs. of seed in cool water for 8-12 hours.

Drain off soak water. Do not ever soak again.

Rinse thoroughly.

Drain thoroughly.

Rinse and Drain with cool water every 8 to12 hours.

On day 3, move your Sprouter to a well lit location. Use direct sun only if you are growing in a tray.

Continue to Rinse and Drain every 8 to12 hours.

Harvest on Day 5 or 6, when the leaves are open and most of them are green.

Fenugreek may be harvested at any time you like. You are not required to go past short roots. Taste often to find your preference.

 

How to Vethu Pidiththal?

 

How to control Sinus Headache (Neerkorvai)?