உணவின் மூலம் பாதுகாக்கும் முறை

சைவ உணவு மிக மிக முக்கியம், ரசம் உட்பட எந்த சைவ சமையலாக இருந்தாலும் அதில் மஞ்சள் கண்டிப்பாக இருக்கனும். புதிதாக சமைத்த உணவை மட்டுமே உண்ண வேண்டும், இரசாயன உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பிறகு ஒரு குவளை நம்ம வைரல் கசாயம் குடிங்க (இதன் செய்முறை இணைக்கப் பட்டுள்ளது)

இதனுடன் அரு நெல்லிக்கா சாறை 20 மி.லி. எடுத்து சுடு நீரில் கலந்து குடிக்கவும்.(வைட்டமின் C)

மூன்று லிட்டருக்கு ஒரு டீஸ்பூன் மஞ்சளை ( https://www.agasthiar.com.my/siddhaproducts/organic-turmeric ) போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை எப்பவுமே எடுத்து போங்க, (வேலை பார்க்கும் இடமாக இருந்தாலும், பள்ளியாக இருந்தாலும்) மஞ்சள் போடாத தண்ணீரை தயவு செய்து குடிக்காதீங்க. ஐஸ் தண்ணீர் வேண்டவே வேண்டாம்

மூன்று வேளை உணவுக்கு முன்பும் ஒரு விரல் அளவு மஞ்சளை ( https://www.agasthiar.com.my/siddhaproducts/organic-turmeric ) வாயில் போட்டு தண்ணீர் குடித்த பிறகு உணவு உண்ணுங்கள்.

அன்றாடம் உணவில் ரசம் ( https://www.agasthiar.com.my/siddhaproducts/vilvam-rasam ) கண்டிப்பாக இருக்க வேண்டும், அதில் பூண்டு அதிகமாக சேர்க்க வேண்டும்

 

Virus Kasayam Formula

Ingredients of Kabasura Kudineer 

1.Chukku – Shunti – Ginger – Zingiber officinale – 6.66 % – It improves taste and digestion strength. Useful in treatment of asthma and chronic respiratory disorders.

2.Thippili – Pippali – Long pepper – Piper longum – 6.66 % – It has all qualities of a typical spice like useful in indigestion, asthma, cough etc.

3.Lavangam – Lavanga – Clove – Syzygium aromaticum – 6.66 %

4.Sirukancori ver – Dusparsha – Tragia involucrata – 6.66 %

5.Akkirakaram  – Akarakarabha – Anacyclus pyrethrum – 6.66 % – It is used for the treatment of the diseases of the oral cavity, indigestion, swelling, sore throat, cough and diseases caused due to the predominance of vata dosha like paralysis, tremors etc.

6.Neer Mulli ver – Kokilaksha – Hygrophila auriculata – 6.66 % – It is a plant mentioned in Ayurveda for the treatment of general debility, jaundice, distention of abdomen, swelling, difficulty in urination and impotency.

7.Kadukkai thol – Haritaki – Chebulic myrobalan – Terminalia chebula – 6.66 %

8.Adathodai elai – Vasa – Malabar nut – Adhatoda vasica – 6.66 %

9.Karpooravalli elai – Karpooravalli – Coleus amboinicus – 6.66 %

10.Kostam – Kusta – Saussurea lappa – 6.66 % – It is a famous Ayurvedic herb used in treating gout, skin diseases, respiratory disorders etc.
Seenthil thandu – Guduchi – Giloy – Tinospora cordifolia – 6.66 % – It has anti-pyretic and immunomodulatory effects.

11.Siruthekku – Bharangi – Clerodendrum serratum – 6.66 % – It is a powerful Ayurvedic herb used in treating allergic rhinitis, asthma, fever and other inflammatory conditions.
Nilavembu samoolam – Kalamegha – Andrographis paniculata – 6.66 % – Used for the treatment of diseases of the liver, skin diseases, lack of appetite, fever and purification of the blood.

12.Vattathiruppi ver – Raja pata – Cissampelos pareira – 6.66 % – It is an Ayurvedic herb, used mainly in the treatment of fever, intestinal worms, non healing wounds etc.
Korai kizhangu – Musta – Cyperus rotundus – 6.66 % – It improves lactation, relieves fever, burning sensation, excessive thirst.

13.Nilavembu samoolam – Also known as Kiriyath otanical Name: Andrographis paniculata. Family Name: Acanthaceae' Actions: Anti-spasmodic, Febrifuge, Hepatotonic, Stomachic.Andrographis paniculata-11.11℅

14.Seenthil kodi  – Botanical name is Tinospora cordifolia is a important medicinal plant commonly called Heart –Leaved Moonseed –Indian Tinospora

15.Koarai kizhangu – Cyperus rotundus 

Indication

Indications of Kabasura Kudineer  
Kaba suram [fever due to kaba disorders].

 

வைரல் கசாயம் செய்முறை

1.சுக்கு
2.திப்பிலி
3.இலவங்கம்
4.சிறுகாஞ்சேரி வேர்
5.அக்ரகாரம்
6.நீர்முள்ளி வேர்
7.ஆடாதோடை இலை
8.கற்பூரவல்லி இலை
9.கோஷ்டம்
10.சீந்தில் கொடி
11.சிறு தேக்கு
12.நிலவேம்பு சமூலம்
13.வட்ட திருப்பி வேர்
14.கோரைக்கிழங்கு
15.கடுக்காய் தோல்

 

Agasthiar sura kudineer ingredirnts and benefits

Agasthiar sura kudineer

 

How to consume Agasthiar Sura Kudineer?

agasthiar sura kudineer

 

சுவாசத்தின் மூலம் பாதுகாக்கும் முறை

சூரிய அஸ்தமனத்தில் அதாவது இருட்டும் நேரத்தில் ஆவிபிடிக்க வேண்டும். எப்படி என்றால்?

வேப்பிலை ஒரு கைப்பிடி, கரு நொச்சி அல்லது நொச்சி ஒரு கைப்பிடி, மஞ்சள் ஒரு டேபிள் ஸ்பூன் இவ்வளவும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் முடிந்தால் நம்ம தென்றல் (https://www.agasthiar.com.my/siddhaproducts/tendral) இரண்டு சொட்டு சேர்த்து ஆவி பிடிங்க.

karu nochi

பிறகு மீண்டும் சாம்பிராணி புகை போடுங்க.

பிறகு ஒரு குவளை நம்ம வைரல் கசாயம் குடிங்க 

இதனுடன் அரு நெல்லிக்கா சாறை 20 மி.லி. எடுத்து சுடு நீரில் கலந்து குடிக்கவும்.

 

 

 

 

 

சிறந்த சித்த மருத்துவர்களின் அரிய ஆலோசனைகளை பார்ப்போம்.

Mrs.Dr.Sundra Meenal BSMS

1992 ல் அரசு சித்த மருத்துவ கல்லூரி, பாளையங்கோட்டையில் தனது மருத்துவ பட்டப் படிப்பை முடித்தார். பிறகு திண்டுக்கல்லில் NO-9-4, THERASAR STREET, R.S. CENTRAL ROAD. எனும் முகவரியில் SRI ANNAI SIDDHA, AYURVEDA HOSPITAL & TRADITIONAL HEALTH CENTRE  DEVELOPMENT CENTRE எனும் தனது மருத்துவமனையில் மருத்துவ சேவையை தொடங்கி, இன்று வரை மக்களுக்கு மருத்துவ தொண்டாற்றி வருகிறார்.

 

 

 சித்த வைத்தியர்.பிரம்மஸ்ரீ வெங்கடேசன் சுவாமிகள்.

பிரம்மஸ்ரீ சுவாமிகள் 1991 முதல் குரு பாரம்பரிய முறையில் சித்த வைத்தியத்தை அனைவருக்கும் பயன்படும் வகையில் சேவை மனப்பான்மையில் தொண்டாற்றி வருகிறார்.

மதுரையில் தவக்குடில் அமைத்து சேவை புரியும் இவர், மலேஷியாவிலும் சிறந்த மருத்துவ ஆலோசகராக தொண்டாற்றுகிறார்.

 

 


வைத்தியர் திரு.விக்கிரம பாண்டியர்

இவர் வெள்ளியங்குன்றம் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர். இவரது பரம்பரை ஆண்டாண்டு காலமாக குரு பாரம்பரிய முறையில் சித்த மருத்துவ துறையில் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ தொண்டாற்றி வருகிறார்கள். அதன் வழியில் இவரும் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவரது வைத்திய முறைகள் அனைவராலும் எளிதில் செயல் படுத்து கூடிய வகையில் இருப்பது மிகவும் சிறப்பு.

இவர் மதுரையில் நற்பவி சுகாலயம் எனும் சித்த வைத்திய நிலையம் மூலம் சேவை செய்கிறார்

 

 

 

 

 

 

சுரக்குடிநீர் குடித்து வருபவர்களின் அனுபவங்கள்

 

 

 

 

 

பொறுப்புத் துறப்பு

இந்த கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இவையே கொரோனா வைரஸ்க்கான மருந்துகள் என்று அர்த்தமாகாது.

கொரோனா வைரஸ்க்கு இன்னமும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய் வந்தால் தாங்கக்கூடிய சக்தியை உடலுக்கு தரவே கபசுர குடிநீர், நிலவேம்பு பரிந்துரைக்கப்படுகிறது.