Cancer is caused by accumulated damage to genes. Such changes may be due to chance or to exposure to a cancer causing substance. The substances that cause cancer are called carcinogens. A carcinogen may be a chemical substance, such as certain molecules in tobacco smoke.
Brain tumors are abnormal growths of cells in the brain. Although such growths are popularly called brain tumors, not all brain tumors are cancer. Cancers of the brain are the consequence of abnormal growths of cells in the brain. Brain cancers can arise from primary brain cells.
Sometimes people confuse brain aneurysms with brain tumors. Brain aneurysms are not tumors; they are areas in the brain arteries or veins that are abnormally weak and expand to form a ballooning or expansion of the vessel wall.
Symptoms of a brain cancer can be general or specific.
General symptoms:
Specific Symptoms:
மூளையில் செல்களின் அசாதாரணமான வளர்ச்சி மூளைக்கட்டி என்று வழங்கப்படுகிறது. இதனை முதல்நிலை மூளைக்கட்டி மற்றும் இரண்டாம் நிலை மூளைக்கட்டி என்று வகைப்படுத்தலாம். முதல் நிலை மூளைக்கட்டி புற்று அல்லாத தணிந்த நிலை (Benign) மூளைக்கட்டியாகும் அல்லது புற்றுநோய் மூளைக்கட்டியாகும். இரண்டாம் நிலை மூளைக்கட்டி, உடலின் வேறு பகுதியில் உருவான கேன்சர் மூளைக்கும் பரவி கட்டி ஏற்படுதல் .
மூளையில் நேரடியாக ஏற்படும் புற்றுநோயை விட, உடலின் வேறு எதாவது பாகத்தில் தோன்றி மூளையை சென்று அடையும் புற்றுநோய் தான் அதிகமாக ஏற்படுவதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர். புற்றுநோய் கட்டி என்பது எடுத்த எடுப்புலேயே புற்றுநோயாக உருவாவது கிடையாது.
ஐந்தாறு ஆண்டுகள் கழித்தே கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து புற்றுநோய் கட்டியாக மாறுகிறது.
வெறும் கட்டியாக முதல் நிலையில் இருக்கும் போதே கண்டறிந்துவிட்டால், எளிதாக அதை அகற்றி பூரண குணமடைய வைக்க முடியும். மூளையில் நேரடியாக ஏற்படும் புற்றுநோயை விட, உடலின் வேறு எதாவது பாகத்தில் தோன்றி மூளையை சென்று அடையும் புற்றுநோய் தான் அதிகமாக ஏற்படுவதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூளைக்கட்டி வளரும் இடம், அதன் அளவு மற்றும் வளரும் வேகம் ஆகியவை பொறுத்து அதன் அறிகுறிகள் அமையும்.