Male Cancer      Female cancer      Common Cancer

Cancer is caused by accumulated damage to genes. Such changes may be due to chance or to exposure to a cancer causing substance. The substances that cause cancer are called carcinogens. A carcinogen may be a chemical substance, such as certain molecules in tobacco smoke.

Colorectal cancers can also be named colon cancer or rectal cancer,  a malignant tumor arising from the inner wall of the large intestine. Most colorectal cancers develop from polyps.

Most colorectal cancers are due to old age and lifestyle factors, with only a small number of cases due to underlying genetic disorders, other risk factors include diet, obesity, smoking, and lack of physical activity.

symptoms during the early stages, they may include:

  • constipation
  • diarrhea
  • changes in stool color
  • changes in stool shape, such as narrowed stool
  • blood in the stool
  • bleeding from the rectum
  • excessive gas
  • abdominal cramps
  • abdominal pain

colon cancer

இது பெருங்குடல், சிறுகுடலில் ஏற்படும் புற்றுநோயைக் குறிக்கும்.பொதுவாக  புற்றுநோய் கட்டிகள் தோன்றுவதற்குக் காரணம் நலமாக உள்ள திசுக்கள் மாற்றமடைவதும், கட்டுப்பாடற்ற திசுக்களின் வளர்ச்சியும்தான்.

பெருங்குடலிலும் மலக்குடலிலும் ஏற்படும் இந்த கட்டுப்பாடற்ற திசுக்காளின் வளர்ச்சியால், ஆரம்பநிலை புற்றுநோய் ஏற்பட்டு பின் சிறு குடலின் மடிப்புகளிலும் ஏற்படுகிறது. கால ஓட்டதில் இந்த போலிப்ஸ் திசுக்கள் சில புற்றுநோய் கட்டிகளாகவும் மாறலாம்.  நோயின் இறுதிக்கட்டதில் குடல் புற்றுநோய் , குடலின்சுவைர்கலளில் புகுந்து அருகிலுள்ள மற்ற உறுப்புகளுக்கும் பரவுகிறது.

யாருக்கெல்லாம் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

  • புகைப்பழக்கம் உள்ளவர்கள்.
  • மரபு வழியாக குடும்பத்தில் வேறு யாருக்கேனும் இந்தப் புற்றுநோய் இருந்தால்.
  • உடல் பருமனாக உள்ளவர்கள்.
  • அசைவ உணவுப் பிரியர்கள்.
  • குறைவான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பவர்கள்.
  • மதுப்பழக்கம் உள்ளவர்கள்.
  • மார்பகம் மற்றும் கருப்பைப் புற்றுநோய் உள்ள பெண்கள்.
  • போதிய உடலுழைப்பு இல்லாதவர்கள்.
  • நிறைவுற்ற கொழுப்பு (Saturated fats) உணவுகளை அதிகம் உண்பவர்கள்.

குடல் புற்றுநோயின் அறிகுறிகள் அதன் இடத்தை பொறுத்து அமையும். உதாரணத்திற்கு பெருங்குடலின் முற்பகுதியில் இருக்குமாயின் எந்தவித அறிகுறியும் இருக்காது. அந்த புற்று பெரிதாக வளர்ந்து உதிரப்போக்கை ஏற்படுத்தும். உதிரம் பல சமயத்தில் மலத்திலும் தெரியாது. இது போன்ற நோயாளிகளுக்கு உதிரப்போக்கின் காரணமாய் இரத்தசோகை மட்டுமே இருக்கும்.

ஒரு சிலருக்கு புற்று குடலின் முடிவில் இருக்கும். இவர்களுக்கு இரத்தம் மலத்தில் தெரியும். பல சமயம் இது மூலம் என தவறாக புரிந்துகொள்ளப்பட வாய்ப்புள்ளது. இது தவிர மலம் கழித்தும் கழிக்காதது போன்ற உணர்வு, மலச்சிக்கல் போன்ற உணர்வுகள் இருக்குமாயின உங்கள் மருத்துவரை அணுகவும்.

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது நெருங்கிய சொந்தத்தில் குடல் புற்று இருக்குமாயின் மருத்துவரை அணுகி 10 வருடங்களுக்கு ஒருமுறை என்டோஸ்கோபி செய்து கொள்வது நல்லது.