தேவைப்படும் பொருட்கள்

சீந்தீலுப்பு - 50 கிராம்

மூங்கிலுப்பு - 50 கிராம்

ஏலக்காய் - 50 கிராம்

கற்கண்டு - 50 கிராம்

செய்முறை

இவை அனைத்தையும் சம அளவு எடுத்து சேர்த்து அரைத்து சுண்டைக்காய் பிரமாணம் சாப்பிட மேகம் தீரும்