Stress      Oil Bath Children

You can bath your baby at any time of the day. It is a good idea to pick a time when you are relaxed and you would n0t be interrupted.And it is best to avoid bathing your baby when he is hungry or straight after a feed.If your baby likes a bath and it seems to relax her,you can use bathing as a way to help settle her for sleep in the evening.

     Oil Massage Adult      Remedy

Oil Bath

தினமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை தின ஒழுக்கம் என்கிறது சித்த மருத்துவம். இந்தக் குளியல் தரும் பலன்கள் எண்ணில் அடங்காது. நமது சருமம்தான், உடலில் பெரிய அளவிலான உறுப்பு. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் உஷ்ணமானாலும், குளிர்ச்சியானாலும் தோல்தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். தோல், எண்ணெயை உறிஞ்சும் தன்மைகொண்டது.