Diabetes is a disease that affects your body ability to produce or use insulin. Insulin is a hormone. When your body turns the food you eat into energy it is called sugar or glucose, insulin is released to help transport this energy to the cells. Insulin acts as a boss. Its chemical message tells the cell to open and receive glucose. If you produce little or no insulin, or are insulin resistant, too much sugar remains in your blood. Blood glucose levels are higher than normal for individuals with diabetes.
Poor Eyesight Excessive Thirst Skin Allergy Constipation Renal dysfunction Gangrene Excessive Urinationசுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. கிரேக்கர்கள் இதை டயாபடிஸ் மெலிட்டஸ் என்று அழைத்துள்ளனர். டயாபடிஸ் என்றால், கிரேக்க மொழியில் நீருற்று என்று பொருள். அதிகப்படியான நீர், சிறுநீராகக் கழிவதால் இப்படி அழைத்தனர். மெலிட்டஸ் என்பதற்குத் தேன் போன்ற தித்திப்பு என்று அர்த்தம். ரத்தத்திலும் சிறுநீரிலும் இனிப்பு அதிகரிப்பதை இது குறிக்கிறது.
ஆனால் சித்த வைத்தியத்தில் நீரழிவு 20 வகையாக சித்தர்களால் வகைப் படுத்தப்பட்டுள்ளது.
இதை மதுமேகம் என்றும் இனிப்புநீர் என்றும் அழைப்பர். ஆங்கில மருத்துவத்தில் நீரழிவு 2 வகையாக மட்டுமே பார்க்கப் படுகிறது.