Growth and Development

Growth

Physical growth refers to an increase in body size (length or height and weight) and in the size of organs. As growth slows, children need fewer calories and parents may notice a decrease in appetite.

Development

Development is the term used to describe the changes in your child’s physical growth, as well as her ability to learn the social, emotional, behaviour, thinking and communication skills she needs for life. All of these areas are linked, and each depends on and influences the others.

Development also includes growth. Growth is a part of development. Growth is cellular but development is organizational.

வளர்ச்சி

வளர்ச்சி என்பது மொத்த உடல் அல்லது உடல் உறுப்புகளின் பரிமாண அளவு அதிகரிப்பது ஆகும். இதை அங்குலம் (அல்லது) செ.மீ மற்றும் பவுண்ட் (அல்லது) கிலோகிராம் மூலமும் கணக்கிடலாம். இது குழந்தையின் உடல் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. செல் பிரிவு மூலமும், புரதம் உருவாதல் மூலமும் வளர்ச்சி ஏற்படுகிறது.

முன்னேற்றம்

முன்னேற்றம் என்பது படிப்படியாக திறமை மற்றும் செயல்திறன் அதிகரிப்பது ஆகும். இது குழந்தையின் செயல் திறனில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

 

Iron

iron


Iron helps move oxygen from the lungs to the rest of the body and helps muscles store and use oxygen. If your children diet lacks iron, he or she might develop a condition called iron deficiency.

Iron deficiency in children is a common problem. It can occur at many levels, from a mild deficiency all the way to iron deficiency anemia, a condition in which blood does not have enough healthy red blood cells. Untreated iron deficiency can affect a children growth and development.

இரும்பு சத்து, நுரையீரலிலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு உயிர்வளியாகிய ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது. தசைகளில் உயிர்வளி தேக்கப்படுவதற்கு இரும்பு சத்து அவசியம். உடலில் இரும்பு சத்து குறைபடும்போது, அனீமியா என்னும் இரத்த சோகை நோய் ஏற்படும்.

குழந்தைகளுக்கும இரும்பு சத்து மிகவும் அவசியமாகும். இரும்பு சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சிவப்பு இரத்த அணுக்கள் ஆரோக்கியம் குன்றும். ஆகவே, உடல் மற்றும் மன வளர்ச்சியில் தேக்கநிலை உருவாகும்.

 

Calcium

Calcium

Calcium plays an important role in bone formation, muscle contraction, transmitting messages through the nerves, and the release of hormones. When kids get enough calcium and physical activity during childhood and the teen years, they can start out their adult lives with the strongest bones possible.
If blood calcium levels are low (due to poor calcium intake), calcium is taken from the bones to ensure normal cell function. Younger kids and babies with little calcium and vitamin D intake (which aids in calcium absorption) are at increased risk for rickets (a bone-softening disease that causes severe bowing of the legs, poor growth, muscle pain and weakness)

குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு சுண்ணாம்புச் சத்து (கால்சியம் சத்து) அவசியமான ஒன்று, இதுவே எலும்பு பலத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.

 உங்கள் குழந்தைகளின் உணவுகளில் பால் மற்றும் தயிர், மோர், வெண்ணெய், நெய் என பால் பொருட்கள் அதிகம் நிறைந்த பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்

சுண்ணாம்புச் சத்து எலும்புகள் உருவாகுதல் மற்றும் அதைப் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. சுண்ணாம்புச்சத்து தசை செயல்பாடு, நரம்புகளின் வழியாக தகவல் பரிமாற்றம் மற்றும் ஹார்மோன் சுரப்பு ஆகியவற்றுக்கும் அத்தியாவசியமான நுண் ஊட்டச்சத்தாகும்.

சுண்ணாம்புச்சத்து குறைவாக எடுத்துக்கொள்வது உங்களது குழந்தைகளுக்கு தேவையான எலும்பு அடர்த்தி பெறுவதை பாதித்து, அவர்களது எலும்புகளை பலகீனமாக்கி அவர்களது வாழ்வில் பிற்காலத்தில் எலும்புப் புரை நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.

 

Potassium

potassium

Potassium intake is important for kids as part of a nutritious diet. This is because the function of potassium is to help regulate the balance of fluids in the body and also plays a critical role in maintaining a healthy blood pressure.

When kids fall short on their potassium intake while getting too much sodium, as is the case among many children, kids are at risk for high blood pressure.

பொட்டாசியம். மன அழுத்தத்திற்கும், சீரற்ற ரத்த ஓட்டத்திற்கும், தசைகள் வலுப்பெறவும், உடலில் இருக்க கூடிய அழுக்குகள் வெளியேறவும், திரவ அளவை உடலில் சீராக வைத்து கொள்ளவும் பொட்டாசியம் உதவுகிறது.
இதய கோளாறுகள் முதல் சிறுநீரக பிரச்சினை வரை அனைத்தையும் பொட்டாசியம் சத்தால் குணப்படுத்த முடியும்.

குழந்தை உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்களில் 75 வீதமானவை அதன் மூளை வளர்ச்சிக்கே செல்கின்றது. குழந்தை மூன்று வயதை அடையும் போது அதன் மூளை வளர்ச்சியில் 80 சதவீதம் நிறைவடைந்து விடுகின்றது.

 

Vitamin E

vitamin E

Vitamin E is key for strong immunity and healthy skin and eyes. The body also needs vitamin E to boost its immune system so that it can fight off invading bacteria and viruses. It helps to widen blood vessels and keep blood from clotting within them. In addition, cells use vitamin E to interact with each other and to carry out many important functions.

வைட்டமின் இ குறைபாடு மிகவும் பொதுவாக காணப்படும் பிரச்சனையில்லை. இது ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவாகும் மேலும் மோசமான நரம்பு ஆரோக்கியத்தின் காரணமாக நரம்புப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது போன்ற குறைபாட்டின் காரணமாக பிறக்கும்போது குழந்தையின் உடல் எடை குறைவாக இருக்கும். பொதுவான அறிகுறிகளில் தசை பலகீனம், பார்வைப் பிரச்சனைகள், உணர்வின்மை, நடப்பது கஷ்டமாக இருத்தல் மற்றும் நடுக்கம் போன்றவை உள்ளடங்கும்.

ஆறு மாதம் வரை சிசுவிற்கு தேவையான உணவும் பானமும் தாய்ப்பால் மட்டுமே.

 

Fiber

fibre

Fiber helps make us full and keeps things moving in the digestive tract. A diet that includes good sources of fiber may help prevent constipation. These foods also are good sources of nutrients and vitamins that may help reduce the risk of heart disease, certain types of cancer, and obesity.

நார்ச்சத்தின் வகைகள்

பொதுவாக நார்ச்சத்து இரண்டு வகை படும். கரையக்கூடியது மற்றும் கரையாதது. கரையும் நார்ச்சத்து பெரும்பாலும் கரைந்தவுடன் ஜெல்போல ஆகிவிடும். இது பெக்டின் உள்ளவை. ஓட்ஸ் உமி, ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி, உமி, பார்லி, சாத்துக்குடி - ஆரஞ்சு போன்ற 'சிட்ரஸ்" பழங்கள், ஆப்பிள், கோதுமை, பருப்பு மற்றும் மாப்பிளை சம்பா, கருங்குருவை, அறுவதாங்குருவை, காட்டு யாணம் போன்ற சிறு தானியங்களிலும் உள்ளது இவை கரையும் நார்ச்சத்து கொண்டவை. இது நாம் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.

செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், லிக்னின் உள்ளவை கரையாத நார்ச்சத்து என்று கூறப்படும். இவை பழங்கள், காய்கறிகள் தானியங்களிலும், காணப்படுகின்றன. ஆப்பிள்தோல், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், கேரட், போன்றவற்றில் கரையாத நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை ஜீரணத்திற்குப் உதவும், மலச்சிக்கலைப் போக்கும்.

நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவுகளின் மூலமாக பெறப்படுகிறது. இது முழுவதுமாக செரிமானம் ஆகாது. இது செரிமானத்தை அதிகப்படுத்தும். அதோடு பல்வேறு உடற்பிரச்சனைகளிலிருந்து நம்மை காத்திடும்.

 

 

Breakfast for children

Kids need to eat, especially breakfast. It is important for kids to eat a healthy breakfast to refuel their bodies after sleep, as their brains and bodies are still developing

 

 

Lunch for children

Kids have their own ideas about what makes a great lunch, which can be a challenge for parents who want them to eat healthy. Our healthy lunch ideas for kids incorporate lots of nutritious ingredients. They are also simple to make and will keep little tummies fuller for longer. 

 

 

Evening Juice for children

Fresh fruit and vegetable juices are healthy for children as they are natural source of nutrients. You can make them delicious by mixing natural sweetners such as dates instead making them sugary.

 

 

Dinner for children

Getting picky eaters to chow down on dinner can be a challenge, we have scoured the web for the best dinner recipes that we are sure your kids will love (or hopefully they will at least love some of them)