Kidney Care Program

In just 14 days, how to refine renal function failure (CKD) and tips to lower the risk as well as administer the blood pressure , diabetes, cholesterol, leg swelling creatinine & protein to keep your kidney as healthy as possible.

ASMC Kidney Care Program

Sidtha system of medicine is the ancient indian style of living method. Sidtha system of medicine is the pioneer system of health about 7673 years b.c ago.

Sidtha work on 3 principles as vaatham, pitham and kabam. By using this Indian system of medicine.

  • We teach our patients to live a healthy life without undergoing Kidney transplantation and dialysis.
  • We treat them with herbs and natural minerals.
  • Within 14 days of time Sidtha system of medicine can show improvement inCreatinine
  1. Uric acid
  2. Urea
  3. Protein
  4. eGFR
  5. Calcium
  6. Phosphorus
  7. Haemoglobin

Saints said that an organ like kidney constantly grows and have surprising ability to regenerate themselves and even growing.
The findings published online on 15th March 2015 in Cell reports shows that the kidneys are regenerating and repairing themselves throughout their life.

WHAT IS KIDNEY?

Kidneys are a pair of organs bean shaped located towards lower back part of our body.
One kidney is on each side of our spine.

WHAT IS THE FUNCTION OF KIDNEY?

Kidney is one of vital organ in the body. The kidney plays roles as eliminator, maintainer, regulator and producer. As eliminator, kidney has function to remove metabolic waste products, such as urea, creatinine and ammonia. As the maintainer and regulator, kidney should keep a balance of extracellular fluid volume, concentration of inorganic electrolyte in the extracellular fluid, extracellular fluid osmolarity, acid-base balance and blood pressure. In addition, kidney plays a role in producing vitamin D and hormones

Kidney filters blood and remove toxins from our body before sending it back to the heart. Kidneys send toxins as urine to our bladder, which is a temporary storage and will be removed during urination process.

SYMPTOMS OF KIDNEY FAILURE

  • Decrease of urine output
  • Fluid retention that leads to swelling in limbs.
  • Shortness of breath
  • Persistent nausea
  • Seizures
  • Confusion
  • Coma

WHAT ARE THE PROBLEMS BEFORE CKD?

  • Increase in urea level
  • Increase in Creatinine level
  • Increase in protein level
  • Lower haemoglobin In blood
  • Oedema of leg
  • Recurrent UTI

What happens if kidney failure to function?

  1. Red blood cells will reduce
  2. Blood pressure will fluctuate
  3. Stop filtering blood
  4. Legs swallow
  5. Increase in diabetes reading
  6. Heart attack
  7. Urinary tract problems

KIDNEY FAILURE KNOWN AS.

  1. Chronic Renal Failure (CRF)
  2. Chronic Kidney Disease (CKD).

WHAT IS CKD?

  1. It refers to an irreversible deterioration in renal function; which developes over a period of years.
  2. Kidney can't remove waste in a natural way.
  3. (GFR) Glomerular filtration rate falls below 20ml/min is also considered as CKD.

WHEN KIDNEY FAILS TO WORK?

Kidney failure occurs when our Kidney lose the willing to sufficiently filter waste from our blood.
Many factors can interface with our Kidney health such as,

  1. High Blood Pressure
  2. High glucose amount in blood
  3. Chronic disease
  4. Certain medication
  5. Severe dehydration
  6. Kidney trauma

CAUSES OF KIDNEY FAILURE


1. A sudden loss of blood flow to the kidney can prompt kidney failure.

  •  Liver failure
  •  Dehydration
  •  Heart disease
  •  Severe burn
  •  Allergic reaction
  •  Infections

Caution: High blood pressure and Anti inflammatory medications also limit blood flow and endanger kidney

2) Urine elimination problem caused by.

  • Enlarged prostate
  • Kidney stones
  • Blood clots within urinary track
  • Some types of cancers.
  • Blood clot around kidney
  • Infection
  • UTI
  • Drugs and alcohol
  • Autoimmune disease
  • Inflammation of the small blood vessels of the kidney
  • Scleroderma
  • Thrombotic Thrombocytopenic Purpura (TTP)
  • Chemotherapy drugs
  • Certain antibiotics
  • Uncontrolled diabetes
  • Dyes used in some imaging test

KIDNEY FAILURE STAGES

Stage 1

  • No symptoms experience
  • No visible complications
  • Control diabetes reading (for diabetic patient)
  • Control high blood pressure (for bp patient)

Stage 2

  • Protein in urine detected
  • Higher creatinine or urea in the blood
  • Blood in urine
  • Evidence of kidney damage in an MRI

    Stage 3  (45-59ml/min = STAGE 3A)  ( 30-44ml/min = STAGE 3B)
  • Moderate kidney damage
  • Kidney function declines waste products
  • Shortage of red blood cells
  • Early bone disease
  • Fatigue
  • Swelling (Edema) and shortness of breath
  • Urine changes colour
  • Foamy dark orange colour
  • Brown tea colour
  • Red colour
  •  Lesser urination
  • Insomnia due to muscle cramps

Stage 4 (15-29ml/min)

  • Kidney pain felt in their back
  • Nausea or vomiting
  • Bad breath
  • Loss of appetite
  • Metallic taste in the mouth
  • Nerve problems such as numbness

Stage 5 (<15ml/min) Advanced level of kidney failure

  • Loss of appetite
  • Headache
  • Tired
  • Itching
  • Swelling around ankles and eyes
  • Changes in skin colour
  • Increased skin pigmentation

What is dialysis?

Dialysis is the process of removing excess water, solutes, and toxins from the blood in people whose kidneys can no longer perform these functions naturally. This is referred to as renal replacement therapy.

Renal Replacement Therapy

Live Long Process

Western method of treatment

Hemodialysis uses a machine filter called a dialyzer that is called as artificial kidney  to remove excess water and salt to balance the other electrolytes in the body.

 

THE MIRACULOUS HERBS FOR KIDNEY REJUVENATION

  • Boerhavia Diffusa (மூக்கிரட்டை)
  • Tribulus terrestris (சிறுநெருஞ்சில்)
  • Calabash (சுரைக்காய்)
  • Aerva Lanata (சிறுகண் பீளை)
  • Barley (வாற்கோதுமை)
  • Corn silk (சோள நார்)

The reknown herbs are

1. Tamil: Mookaratai  (மூக்கரட்டை)

    Botanical: Boerhavia diffussalin

    Family: Punarnava kula

punarnava male

Punarnava herb is tastes bitter and pungent. It is found throughout the India especially in rainy season. The whole plant has medical benefits especially roots. In Siddha, Punarnava herb is most widely used in treatment of renal problems and urinary tract infections.

It is also used as anti-inflammatory and diuretic agent. It is used as a kidney tonic. The juice of Punarnava root is useful for the people having UTI problems. Externally Punarnava is used to reduce the pain and swelling.

Punarnava is excellent anti-inflammatory and diuretic. As Punarnava works as a diuretic it can cure the conditions like Anasarca (generalized body swelling). It can even be used in serious kidney conditions like congestive cardiac problems. One of the Siddha preparation that is used to treat anemia i.e. Punarnava mandoor has purnanava as an integral part. This preparation is used to increase the Hb levels in the body and thus cures iron deficiency anaemia.

Punarnava herb is most widely used in treatment of renal and urinary problems. Punarnava is excellent anti-inflammatory and diuretic. It is used as a  kidney tonic.

Chemical composition: Major components are sitosterol, esters of sitosterol, punarnavine, boerhaavic acid, boeravinone, palmitic acid and many other compound.

punarnava (female)

மூக்கிரட்டையின் வேர் நீண்டு தடித்து கிழங்கு போன்று காணப்படும். காய்ந்த வேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மூக்கிரட்டை காரச் சத்து கொண்டது. கசப்பு சுவை உடையது. வெப்பத் தன்மையை பெற்றிருக்கிறது.

வேறு பெயர்கள்

  • மூக்குறட்டை
  • சாட்டரணை
  • மூச்சரைச்சாரணை
  • புணர்னவா

 புணர் என்றால் மீண்டும் என்று பொருள். நவா என்றால் புதிது என்று பொருள். நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, உடலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி தருவ தால் இந்த பெயர்.

தன்மை

  • காரச் சத்து கொண்டது
  • கசப்பு சுவை உடையது
  • வெப்பத் தன்மையை உடையது

பயன்படும் உறுப்புகள்

  • பூ
  • இலை
  • தண்டு
  • வேர்

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் பணியில் குறிப்பாக சிறுநீரக கழிவுகளை சிறந்த முறையில் வெளியேற்றி நீண்ட ஆயுளை இது தருகிறது. அனைத்து விதமான சிறுநீரக நோய்களுக்கும் மூக்கிரட்டை முக்கிய மருந்தாகின்றது. சிறுநீரக செயல் இழப்பை தடுக்க உதவுகின்றது. ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை குறைக்க உதவுகின்றது. சிறுநீர் தடையை நீக்குவது இதன் முக்கியபண்பு.

மூக்கிரட்டை இலையை உணவாகவோ, மருந்தாகவோ உட்கொண்டால் உடலில் உள்ள வாத நோய்கள் பெட்டியில் அடைபட்ட பாம்பை போல அடங்கி விடும்! இது உடலில் அதிகரிக்கும் வாதம், கபத்தை சீர்செய்யும் தன்மையும் கொண்டது.

சிறுநீரக பாதிப்படைந்தவர்களுக்கு ஏற்படும் ரத்த சோகையால் வரும் உடல் வீக்கம், பாத வீக்கம், மூச்சிறைப்பினை போக்க இதன் இலைகளை சமைத்து சாப்பிடவேண்டும்.

சிறுநீரக பாதிப்படைந்தவர்கள் மூக்கிரட்டை வேரை 10 கிராம் அளவுக்கு எடுத்து, 100 மி.லி நீரில் கலந்து, அத்துடன் அரை தேக்கரண்டி சோம்பு சேர்த்து குடிநீராக பருகவேண்டும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். பக்கவிளைவுகள் ஏற்படாது. வேருக்கு மலமிளக்கும் தன்மை இருப்பதால், வயிற்றுக் கழிச்சல் அதிகமாக இருக்கும். சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் இது கரைக்கும்.

2. Tamil: Sirunerunjil  (சிறு நெருஞ்சில்)

    Botanical:Tribulus terrestris

    Family: Gokshura

nerunjil

Tribulus terrestris was purchased from the local market. Traditionally, people have used this plant for a variety of potential effects, including to enhance libido, keep the urinary tract healthy and reduce swelling.

Fluid balance, This plant may act as a diuretic and increase urine production, Tribulus terrestris on different parameters of oxidative stress and gene expression profiles of antioxidant enzymes in renal tissues of male wistar rats after induction of hyperoxaluria.


nerunji mul


வேறு பெயர்கள்

  • நெருஞ்சில்
  • திரிகண்டம்
  • கோகண்டம்
  • நெருஞ்சிபுதும்
  • காமரசி 

சிறு நெருஞ்சில் பசுமையான புல் தரைகளிலும், மற்ற இடங்களிலும் தரையோடு தரையாக படர்ந்து வளரும். இதனுடைய இலைகள் பார்ப்பதற்கு புளிய இலைகள் போல் இருக்கும். ஆனால் அவற்றை விட சிறிய அளவிலும், பூக்கள் ஐந்து இதழ்களிடன் மஞ்சள் நிறமாக சிறியதாகவும் இருக்கும். இந்தப் பூக்கள் சூரியனின் திசை நோக்கி திரும்பும் தன்மையுடையவை.

காய்கள், நிலக்கடலைப் பருப்பு அளவில் எட்டு முதல் பத்து கூரிய நட்சத்திர வடிவ முட்களுடன் இருக்கும். இதன் இனப்பெருக்கம் விதைமூலம் செய்யப்படுகிறது.

தன்மை

  • குளிர்ச்சி உண்டாக்கி
  • சிறுநீர் பெருக்கி
  • உரமாக்கி
  • உள்ளழலகதறி
  • ஆண்மைப்பெருக்கி

பயன்படும் உறுப்புகள்

  • பூ
  • முள்
  • இலை
  • தண்டு
  • வேர்

நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறு நீரகத்தில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியாகிறது. இந்நீரில் பல வகைப்பட்ட உப்புகள் நிறைந்திருக்கின்றன. இவ்வுப்புகள் சில வேளை சிறுநீரகத்தில் தங்கி உறைந்து பெருத்து வளர்கிறது. இதுவே கல்லடைப்பு நோயாகும். நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.

சிறுநீரகக் கோளாறுகளுக்கு நெருஞ்சில் நல்ல மருந்து. சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அன்யூரியா (கிஸீuக்ஷீவீணீ) எனப்படும் சிறுநீர் தடைப்பட்டு வலியுடன் வெளிவரும் நோய்க்கு, நெருஞ்சில் சேர்த்த கோக்சூராதி க்ருதம் நல்ல மருந்து.

3. Tamil: Surakai  (சுரக்காய்)

     Botanical: Lagenaria calabash

     Family: Cucurbitaceae (Katumb)

surakkai

Bottle gourd supports the kidneys and the urinary system of our body by reducing burning sensation from high acidic urination. It also reduces the chances of urinary infection because it is alkalizing and has a diuretic effect.

Consume if you have high creatine and uric acid. Bottle gourd is known to combat excessive thirst in diabetic patients.

According to health experts, fresh juice along with some lemon juice is considered one of the best home remedies to treat urinary tract infections. But you should not drink this juice without consulting your doctor.

It helps fight constipation, as it is fiber rich. Because of its fiber and low fat content, Siddha highly recommends this food for diabetic patients and young children.

Indian traditional medicine claims that bottle gourd acts as a nerve tonic and can help improve obsessive-compulsive disorder (OCD). This claim has been confirmed by a study published in the journal Pharmacognosy Research where the investigators found that the plant possesses anti-compulsive (anti-OCD) activity although they are not certain about the mechanism of action of this plant.

  • Energy: 15.06 Calories (per 100 g)
  • Carbohydrates:3.69 gm
  • Protein: 0.6 gm (per 100 g)
  • Potassium: 170 mg (per 100 g)
  • Vitamin c: 8.5 mg (per 100 g)
  • Vitamin B1:0.029 mg
  • Iron: 250 mcg (per 100 g)
  • Fibre: 1.2 gm (per 100 g)
  • Cholestrol:0.02 gm

இதில் இருவகையுண்டு. ஒன்று இனிப்பு, மற்றொன்று கைப்பு. கைப்புக்கு காட்டுச் சுரை என்று என்று பெயர்.

கொடியை மூத்திர விருத்திக் கஷாயங்களில் சேர்த்துக் கொடுப்பது வழக்கம். சுரைக்காயின் உட்பாகத்தை வெப்பத்தினால் உண்டாகும் தலைவலிக்கு நெற்றியில் வைத்துக் கட்டலாம்.  காந்தல் வாதத்துக்குப் (எரிவாதத்துக்கு) பாதத்தின் உட்புறம் வைத்துக் கட்ட எரிச்சல் தணியும்.

"சுரையிலையோ சோபையொடு தோன்றுநீர்க் கட்டைத்
தரையிலையோ வைக்காமற் சண்ணுஞ் – சுரையினது
தண்டோபித் தத்தைத் தரிக்கவொட் டாதடிக்குங்
கண்டோ ருரைப்பார்கள் காண்"
                                                                                     :- அகத்தியர் குணவாகடம்

100 கிராம் சுரைக்காயில் உள்ள சத்துகள்

  • சக்தி- 15.06
  • கார்போஹைட்ரேட்- 3.69கிராம்
  • நார்ச்சத்து- 1.2கிராம்
  • கொழுப்பு- 0.02கிராம்
  • ப்ரோடீன்- 0.6கிராம்
  • வைட்டமின் பி1- 0.029 மி.கிராம்,
  • வைட்டமின் c-8.5 மி.கிராம்
  • இரும்பு சத்து -250 mcg
  • பொட்டாசியம் - 170 மி.கி
  • இன்னும் பல சத்துகள் உள்ளது.

தன்மை

  • இலை – நீர்மலம்போக்கி Purgative
  • காய்,விதை – குளிர்ச்சியுண்டாக்கி Cooling
  • சிருநீர்பெருக்கி –Diuretic
  • உடலுரமாக்கி – Nutritive
  • பித்தசமணி – Anti – Bilious

பயன்படும் உறுப்புகள் 

  • இலை
  • கொடி
  • காய்
  • விதை

4. Tamil: Sirukanpeelai (சிறுகண் பீளை)

    Botanical: Aerva Lanata

    Family: Amaranthaceae

kannupeelai

Aerva lanata is commonly described in Siddha as a diuretic with anti-inflammatory, antihelmintic, anti-bacterial and mild analgesic effects.

Aerva Lanata is diuretic which helps in promoting the production of urine, effective in urethral problems, lithiasis, and gonorrhea.

It is lithontriptic and antilithic which gives the plant the power to destroy stones in kidneys and bladder.

Aerva Lanata is considered to be effective for hepatitis and inflammation of the liver.

In the oral glucose tolerance test, Aerva lanata (400 mg/kg) increased the glucose threshold at 60 min after the administration of glucose. The alcoholic extract of Aerva lanata was found to reduce the increased blood sugar level of alloxan-induced diabetic rats (42% at 375 mg/kg and 48% at 500 mg/kg body weight). Aerva lanata (400 mg/kg) treatment prevented a diabetic mice weight loss in. In the subacute study, repeated administration (once a day for 28 days) of glyburide and Aerva lanata caused a significant reduction in the serum glucose level as compared to the vehicle-treated group.

How to Consume Siru Peelai

Morning - Mix 5 gms of powder in 100 ml water, Boil the content for few minutes.
once the water gets warm, filter the content and drink it before food. Repeat the same for Evening Dosage after dinner.

kannu1

kannu 2

kannu 3

kannu4

பரவலாக அனைத்து இடங்களிலும் இச்செடி முளைத்துக் காணப்படும். இரண்டு அடி உயரம் வரை வளரக்கூடியது. இச்செடிகளில் வெண்ணிறத்தில் பூக்கள் பூக்கும். இலையைக் கண்ணாகவும், அதையொட்டியுள்ள பூவை கண்ணில் இருந்து பொங்கும் பீளையாகவும் கற்பிதம் செய்தே இதற்குச் ‘சிறுகண் பீளை’ என்று பெயர் வைத்துள்ளனர்.

சிறுகண் பீளையைப் போலவே கொஞ்சம் பெரிய இலைகளையும், பெரிய பூவையும் கொண்டிருக்கும் மற்றொரு தாவரம் பெருங்கண் பீளை

வேறு பெயர்கள்

  • சிறு கண் பீளை
  • பூளைப்பூ,
  • பொங்கல் பூ
  • சிறு பீளை
  • கற்பேதி

தன்மை

  • கைப்புச்சுவை
  • குளிர்ச்சி உண்டாக்கி
  • சிறுநீர் பெருக்கி

பயன்படும் உறுப்புகள் 

  • வேர்
  • இலை
  • பூ
  • தண்டு

இம்மூலிகைகளைச் சமூலமாக வழங்கினால், கற்களைக் கரைப்பதோடு, சிறுநீரைப் பெருக்கி கற்களை வெளிப்படுத்துகின்றன.

சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரகங்களின் செயல்திறன் குறைவது அல்லது முற்றிலும் செயலிழந்து போவது, சிறுநீரகங்கள் வீங்குவது அல்லது சுருங்குவது ஆகியவைதான் இந்த உறுப்பில் ஏற்படும் பிரச்னைகள். இவை அனைத்துக்கும் தீர்வாக இருக்கும், அற்புத மூலிகைதான் சிறு கண் பீளை.


வைத்திய முறை 

சிறுபீளை சமூலம் (ஒரு மூலிகைத் தாவரத்தின் இலை, வேர், தண்டு உள்ளிட்ட அனைத்து பாகங்களும் மருத்துவத்துக்கு பயன்பட்டால் அதற்கு சமூலம் என்று பெயர்), சிறுநெருஞ்சி சமூலம், மாவிலிங்க வேர், பேராமுட்டி வேர் ஆகியவற்றில், வகைக்கு 25 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, 4 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அது கால் லிட்டராகச் சுண்டியவுடன் எடுத்து வடிகட்டி ஒரு ஃப்ளாஸ்க்கில் வைத்துக் கொண்டு…ஒரு நாளைக்கு 3 முதல் 5 வேளைகள் குடித்து வர வேண்டும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதால் சிறுநீரகத்தில் ஏற்படும் ‘ஹைட்ரோ நெஃப்ரோசிஸ்’ எனப்படும் சிறுநீரக வீக்கமும், கற்கள் அழுத்துவதால் ஏற்படும் வலியும், இக்குடிநீரால் மிக விரைவாகக் குணமாகிறது. அதிகமான கல்லடைப்பு வயிற்று வலியுடன் துடித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்குக் கூட இக்குடிநீர் குடித்த 2 மணி நேரத்தில் வலி குறைந்துவிடும்.

50ml சாறு குடிக்க கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல் போகும்.

சிறுகண்பீளை வேர்ப்பட்டை பனைவெல்லம் 50g கூட்டி, மை போல அரைத்து 50ml பசும் பாலில் கலந்து காலை மாலை இரு வேளை கொடுக்க கல்லடைப்பு, நீரடைப்பு மற்றும் பெரும்பாடு நீங்கும்.

நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை
போரடரி ரத்தகணம் போக்குங்காண்-வாரிறுக்கும்.
பூண்முலையே! கேளாய் பெருந்துஞ் சிறுபீளை
யாமிதுகற் பேதி யறி.

ஆதாரம்: அகஸ்தியர் குணப்பாடம்.

5. Tamil: Barley (வாற்கோதுமை)

    Botanical: Hordeum vulgare

    Family: ‎Poaceae

Usually sell barley in two forms Hulled and Pearled.

Hulled barley undergoes minimal processing to remove only the inedible outer shell, leaving the bran and germ intact.

Pearled barley has neither the hull nor the bran.

 

 

barley

 

Barley is also a rich source of B vitamins, including niacin, thiamin, and pyridoxine (vitamin B-6). It also contains beta-glucans, a type of fiber that scientists have linked to various health benefits.

  • Can help with weight loss
  • Helps control blood sugar levels and improve insulin response, reducing risk of type 2 diabetes
  • Helps reduce blood pressure
  • Improves lipid profile and reduces cholesterol, which reduces risk of cardiovascular disease
  • Helps reduce inflammation due to levels of antioxidants and phytochemicals
  • Contains moderate protein content (10 percent) and contains a protein complex which forms gluten (although a smaller amount than wheat);
  • High in soluble fibre, specifically beta-glucan, which is beneficial for gut health
  • Has a low glycaemic index (GI) to assist blood glucose control
  • High in potassium and low in sodium and fat.

Barley contains good amounts of B-group vitamins such as thiamin, riboflavin, niacin, vitamin B6, folate and pantothenic acid,

The whole grain also contains vitamin E, iron, zinc, magnesium, phosphorus and selenium, as well as small amounts of copper, manganese and calcium. Barley is rich in phytochemicals, including lignans, phenolic acids, phytic acid, plant sterols and saponins.

வாற்கோதுமை புல் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.

வேறு பெயர்கள்

  • பளிச்சரி
  • வாற்கோதுமை.

தன்மை

  • குளிர்ச்சியுண்டாக்கி
  • பித்த சமனகாரி
  • சிறுநீர் பெருக்கி

பயன்படும் உறுப்புகள்

  • அரிசி
  • தவிடு

பார்லி, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். உடல் வீக்கத்தைக் குறைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதில் நார்ச்சத்தின் அளவு அதிகம்.

  • ஆற்றல் 336 கிலோ கலோரி
  • கார்போஹைட்ரேட் 69.6 கிராம்
  • புரதம் 11.5 கிராம்
  • கொழுப்பு 1.3 கிராம்
  • கால்சியம் 26 மி.கி.
  • பாஸ்பரஸ் 215 மி.கி.

பார்லியில் நயாசின் என்கிற பி வைட்டமின் அதிகம். மேலும் இதிலுள்ள லிப்போ புரோட்டீன் (புரதமும் கொழுப்பும் கலந்த ஒரு சத்து)
சிறுநீரக பிரச்சனை உடையவர்களுக்கு உடலில் தண்ணீர் தேக்கம் அதிகமிருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் முகமெல்லாம் வீங்கிக் காணப்படும். அந்தப் பிரச்னைக்கு பார்லி எடுத்துக் கொள்வது பலனளிக்கும்.

வாற்கோதுமையில்

  • பீனாலிக் காபிக் அமிலம் (phenolics caffeic acid)
  • பீனாலிக் கவுமாரிக் அமிலம் ( p-coumaric acid)
  • பெரூலிக் அமிரம் (the ferulic acid),
  • டிபிருலிக் அமிலம் (diferulic acid)
  • பிளேவினாய்டு கேட்டச்சின்-7-0-குளுகோசைடு (flavonoids catechin-7-O-glucoside)
  • சபோனாரின் (saponarin),
  • கேட்டச்சின் catechin
  • புரோசயனடின் பி3 procyanidin B3
  • புரோசயனடின் சி2 ( procyanidin C2)
  • புரோடெல்பினிடின் பி3 (prodelphinidin B3)
  • காரப்போலி ஹோர்டீனின் ( alkaloid hordenine)

ஆகிய வேதிய பொருட்கள் உள்ளன.

வைத்திய முறை

உடலில் உள்ள ரத்தத்தைச் சுத்திகரித்துவிட்டாலே நம்மால் உடலின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல், கணையம் ஆகியவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். நோய்கள் அண்டாமல் பாதுகாக்கவும் முடியும். அதற்கு உதவுகிறது இந்தக் கஷாயம்.

தேவையான பொருட்கள்

  • பார்லி ஒரு டீஸ்பூன்
  • கறிவேப்பிலை
  • புதினா
  • கொத்தமல்லி

செய்முறை

இந்த மூன்றையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இதனுடன் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீரில் நன்கு கொதிக்கவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து வடிகட்டிக் குடிக்கவும்.

கஷாயம் குடித்த 45 நிமிடங்கள் கழித்துத்தான் காலை உணவைச் சாப்பிட வேண்டும்.
இந்தக் கஷாயத்தை 48 நாட்கள் தொடர்ந்து குடித்துவந்தால், ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

குறிப்பு:

மிளகு, இஞ்சி உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் என்பதால், உடல் சூடு உடையவர்கள் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து கஷாயத்தைப் பருகலாம்.

உணவு முறைகள்


பார்லி புலாவ்

தேவையான பொருட்கள்

  • பார்லி - 100 கிராம்
  • கேரட் -  50 கிராம்
  • பீன்ஸ்- 100 கிராம்
  • பட்டாணி - 25 கிராம்
  • வெங்காயம் - 1
  • நாட்டுத் தக்காளி - 1
  • பட்டை - 1
  • லவங்கம் - 3
  • ஏலக்காய் -  2,
  • தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
  • புதினா - 1 கைப்பிடி
  • கொத்தமல்லி - 1 கைப்பிடி
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • கறுப்பு மிளகு தூள் - 1 டீஸ்பூன்
  • இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை

எண்ணெய் காய வைத்து, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கி, கறுப்பு மிளகு  தூள், மஞ்சள் தூள், தயிர் சேர்த்து மேலும் வதக்கவும். எண்ணெய் கக்கிக் கொண்டு வரும் போது, தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, பார்லியும் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும். ஒன்றுக்கு 2 தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து, கொதிக்கும் போது புதினா, கொத்தமல்லி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, குக்கரில் வைத்து வெயிட் போட்டு, குறைந்த தணலில் வைக்கவும். விசில் வர வேண்டாம். 10 நிமிடங்கள் வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

 

பார்லி பொங்கல்

தேவையான பொருட்கள்

  • உடைத்த பார்லி - 1 கப்
  • பாசிப்பருப்பு - கால் கப்
  • ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு - 2 டீஸ்பூன்
  • ஒன்றிரண்டாகப் பொடித்த சீரகம் - 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1
  • இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • நெய் - 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் - 1 சிட்டிகை
  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

பார்லியையும் பாசிப்பருப்பையும் வெறும் கடாயில் லேசாக தனித்தனியே வறுத்து, சிறிது நேரம் ஊற வைக்கவும். நெய் சூடாக்கி, மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பார்லி, பாசிப்பருப்புக் கலவையும் சேர்த்து ஒன்றுக்கு 3 அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும். சூடாகப் பரிமாறவும்.

6. Tamil:  Corn silk (சோள நார்) 

    Botanical: Mays saccharata (Zea mays)

    Family: Poaceae (Grasses)

corn silk

Corn Silk can be used to help alleviate symptoms that go along with the following conditions:

  • bedwetting
  • cystitis
  • prostatitis
  • urinary tract infections
  • kidney stones
  • gout
  • hyperglycemia

Corn silk is anti-inflammatory and protects and soothes the urinary tract and kidneys. It acts as a diuretic and increases the output of urine, without adding further irritation to an already inflamed system.

Corn silk is the long, thread-like strands of plant material that grow underneath the husk of a fresh ear of corn.

These shiny, thin fibers aid the pollination and growth of corn, but they are also used in traditional herbal medicine practices.

Corn silk may be used fresh but is often dried before being consumed as a tea or extract.
This stringy plant fiber also contains magnesium, which helps regulate your body inflammatory response.

Use about 1 tablespoon of chopped corn silk per cup of almost boiling water. Cover and let this steep for fifteen to twenty minutes or until cool enough to drink.

The major nutrient in cornsilk is potassium. It is this potassium that is responsible for all of the benefits that come from this part of the corn plant. It is believed to act as a powerful diuretic and that probably accounts for the help that cornsilk can provide for the urinary system.

If you're having problems with urinary tract infections, it's been found that the potassium in cornsilk can help with the pain you are feeling and restore you back to health. One of the ways it does this is by soothing the inflamed tissues that are causing the problem.

When you have a urinary tract infection, you often feel like you need to urinate frequently, but the actual process of urinating is difficult. Cornsilk may help to relieve your difficulty and it decrease the frequency that you need to go to the bathroom.

If you are suffering from kidney stones, you may also find this herb helpful. Cornsilk may help to relieve the pain and symptoms associated with them.

சோள நாரில் புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து உள்ளது. இதிலுள்ள ஒரு ரசாயனம் சிறு நீரை அதிகப்படுத்தும். காயம் மற்றும் வீக்கங்களை குறைக்கும்.

சோள நாரில் அதிகமாக விட்டமின் கே உள்ளது. காயங்களினால் உண்டாகும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்தி, ரத்தத்தை உறையச் செய்கிறது.

சிறு நீரகத்தில் கரையாத மினரல்கள் படிமமாக மாறுவதைத்தான் கற்கள் என்போம். அதனை கரைக்க சோள நார் உதவுகிறது. மேலும் இம்மாதிரியான கற்களை உருவாகாமலும் உதவுகிறது. ப்ரோஸ்டேட் வராமல் காக்கிறது.

இது இன்சுலின் ஹார்மோனை தூண்டுகிறது. சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகப்படுத்தாமல் காக்கிறது.

இது சிறுநீரகங்களில் இருந்து சிறுநீர் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கையை அதிகரிக்கும். 

வைத்திய முறை

சோளத்தில் உள்ள நாரை எடுத்து நீரில் கழுவி வெயிலில் உலர்த்த வேண்டும். பின் ஒரு கப் நீரை பாத்திரத்தில் ஊற்றி, அதில் 2 டீஸ்பூன் உலர்ந்த கோர்ன் சில்க்கை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 10 நிமிடம் மூடி வைத்து, பின் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒருநாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும்.

 

Remedy for CKD

Banana plants hold a descent amount of water in their trunk. This can be accessed by either slicing off the trunk at about 30cm (1ft) from the ground or by inserting a tap into the trunk. To tap a banana plant, take a 20cm (8in) length of bamboo, about the diameter if your thumb, ensuring that it is hollow all the way through. Sharpen one end with your knife and insert the bamboo tap firmly into the banana plant at about a 70 deg angle to the trunk of the plant. This will allow the water to start running out of the trunk and down through the tap. Create a water trap underneath the end of the tap, by placing a large leaf or piece of plastic over a depression in the ground, for the water to drip into and leave it for a few hours before returning to have a drink. The water may taste like green bananas but it is drinkable.

வெறும் 14 நாட்களில் பழுதடைந்த சிறுநீரகத்தை மேம்படுத்தி, அதனால் ஏற்பட்ட இரத்த கொழுப்பு, கால் வீக்கம், கிரியேட்டின், புரோட்டின் முதலியவற்றை கட்டுப்படுத்தும் விதம் பற்றி பார்ப்போம்.

மனிதனின் அடி முதுகுப்பகுதியில், பீன்ஸ் விதை வடிவில் அமைந்திருக்கின்றன இரண்டு சிறுநீரகங்கள். ஒவ்வொன்றும் 10-15 செ.மீ உயரமும் 160 கிராம் எடையும் கொண்டதாக இருக்கும்.

உடல் கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்ற உதவுகிறது, மேலும் இருதயத்திகு செல்லும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையும் செய்கிறது.

கழிவு வெளியேற்றுவது மட்டுமல்ல, விட்டமின் ’டி’ தயாரிப்பு, இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ’எரித்ரோபாய்டின்’ உற்பத்தி செய்வது, இரத்த அழுத்தத்தைக் கூடாது காக்க, ’ரெனின்’ சுரப்பைத் தருவது என இதன் பணிகள் இன்னும் ஏராளம். மொத்தத்தில், இதயத்திற்கு அடுத்து ஓயாது உழைக்கும் உறுப்பு சிறுநீரகம்.

சிறுநீரகம் பழுதடைந்தால் என்னாகும்?

  1. இரத்த சிகப்பணுக்கள் குறைபாடு
  2. இரத்த அழுத்தம் சமமின்மை
  3. இரத்த சுத்திகரிப்பு தடைபட்டு போதல்
  4. கால் வீக்கம்
  5. இரத்தத்தில் இனிப்பு அளவு கூடுதல்
  6. இருதய கோளாறுகள்
  7. சிறுநீர் தாரை பிரச்சனைகள்

டயாலிஸிஸ் என்பது என்ன?

சிறுநீரகம் செயலிழந்து போகும் போது, உடலிலுள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றவும், உடலிலுள்ள தேவையற்ற திரவங்களை வெளியேற்றவும்,  சிறுநீரகத்திற்கு பதிலாக இயந்திரத்தின் வழி செய்யப்படும் சுத்திகரிப்பே டயாலிஸிஸ் ஆகும்.

5 stage of CKD

சிறுநீரகத்தின் வடிகட்டும் தன்மை 60 க்கும் குறைவாகி மூன்று மாதத்திற்கும் அதே அளவில் இருந்தாலோ அல்லது குறைந்தாலோ, உங்கள் சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லை. அதிலும் 15 க்கும் குறைவாக இருந்தால் உடனடியாக டயாலிஸிஸ் தேவைப்படும்.

ஆரம்ப கட்ட சிறுநீரக செயலிழப்பில் (இரத்தத்தில் கிரியேட்டினின் 1.0-3.0 மி.கி) உணவு முறைகளில் பெரிய மாற்றம் இருக்காது. உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம், கை, கால்களில் நீர் கோர்ப்பு ஆகியன இருந்தால் உணவில் உப்பு, நீர் ஆகியன குறைக்கப்படும்.

இரண்டாம் கட்ட சிறுநீரக செயலிழப்பில் (இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 3.0-6.0)புரதச்சத்து உப்பு குறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படும்.

உங்களுடைய சிறுநீரின் அளவு மற்றும் இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவைப் பொறுத்து நீரின் அளவும், பொட்டாசியம் உள்ள உணவுகளின் அளவும் பரிந்துரைக்கப்படும்.

கடைசி நிலை சிறுநீரக செயலிழப்பில் (கிரியேட்டினின் அளவு 6 மி.கி.க்கு மேல்) பொதுவாக உப்பு, பொட்டாசியம், புரதம், குறைந்த உணவு பரிந்துரைக்கப்படும். இரத்தத்தில் கால்சியம், பாஸ்பரஸ், கொலெஸ்டிரால் இவற்றின் அளவைப் பொறுத்து அவற்றிக்கான உணவு ஆலோசனையும் வழங்கப்படும்.

சிறுநீர் போகும் அளவைப் பொறுத்து தண்ணீரின் அளவை மருத்துவர் சொல்லும் அளவிற்கு குடிக்கலாம். பொதுவாக ஒருவர் ஒரு நாளில் மொத்தம் 500 மி.லி. சிறுநீர் கழிப்பதாக வைத்து கொண்டால், மேலும் 500 மி.லி நீர் குடிக்கலாம். அதாவது 1 லிட்டர் தண்ணீர் அருந்தலாம்.

உடலில் நீர் கோர்ப்பு உள்ளவர்கள் சீறுநீர் எவ்வளவு போனாலும் நீர் 500-1,000 மி.லி மட்டுமே குடிக்க வேண்டும். இந்த நீர் என்பதில் குடிக்கும் நீர், தவிர மற்ற திரவ உணவுகளான மோர், பால், காப்பீ, டீ, ரசம், நீர் அதிகம் உள்ள பழங்களான தர்பூசணி ஐஸ்கிரீம் போன்றவையும் அடங்கும்.

அனைத்து உணவு வகைகளையும் உப்பு சேர்க்காமல் சமைக்கவும். பின்னர் அனுமதிக்கப்பட்ட அளவு உப்பை அவ்வுணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

சித்த வைத்தியத்தில் சரியான உணவு கட்டுப்பாடு மூலம் அசாதாரணமான வித்தியாசத்தை காணலாம்.

theervu?

வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் முழுமாக நிரம்பியிருக்கும்.

அந்த நீரை அப்படியே ஸ்ட்ரா (உறிஞ்சு குழாய்) வைத்து உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது. சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து சாப்பிடுவது நலம்.

Herbal Tips for Kidney

சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.

ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.

மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது.

சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

தவிர்க்க வேண்டியவை

  • தக்காளி, புளிச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு.
  • வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்.
  • உப்பு, வறுத்த உப்பு, லோனா உப்பு போன்ற அனைத்து வகை உப்புக்களும்.
  • பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா
  • டின்னில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள்
  • கடைகளில் விற்கப்படும் ப்ராசஸ் செய்யப்பட்ட சீஸ் (பாலாடைக்கட்டி-பன்னீர்),
  • வெண்ணை (வீட்டிலேயே உப்பு சேர்க்காமல் செய்யும்
  • ஈஸ்ட் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள்
  • அப்பளம், வடகம், ஊறுகாய், வற்றல், கருவாடு, உப்புக் கண்டம், மோர் மிளகாய்.
  • குளிர் பானங்கள், சோடா, பெப்சி, பேன்டா, தம்ஸ்-அப் முதலானவை
  • சூப்புகள், சாஸ் வகைகள்
  • பூஸ்ட், காம்ப்ளான், போர்ன்விட்டா, சாக்லேட் சேர்ந்த பானங்கள்
  • அஜினோ மோட்டொ சேர்த்து செய்யப்படும் சைனீஸ் உணவு வகைகள்
  • பொரி, கார்ன் ஃப்ளேக்ஸ், பாப் கார்ன்,
  • பேக்கரிப் பொருட்கள்-கேக், ரொட்டி பன் முதலானவை
  • பொட்டாசியம் உப்பு குறைக்கப்பட்ட உணவுத் திட்டம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்
  • பழங்கள், பழச்சாறுகள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, குளிர்பானங்கள் இளநீர்
  • ஆரோக்ய பானங்கள் ஜாம், ஜெல்லி,சாஸ் 
  • உணவை சமைக்கும் போது உப்பு சேர்க்காமல் சமைத்து பின்னர்
    உப்பை மட்டும் விரும்பும் உணவுகளில் சேர்த்து கொள்ளவும்.