கர்ப்பப்பை கட்டியால் ஏற்படும் தாங்க முடியாத வயிறுவலி, ஒழுங்கற்ற தீட்டு முதலிய பிரச்சனைகளிலிருந்து வெகுவிரைவில், எவ்வாறு மீண்டு வருவது என்பதைப் பற்றி பார்ப்போம்.
Fibroids and ovarian cysts are similar. They are both growths on the uterine wall, and they can both develop in either the interior or exterior of the uterine wall. The types of growth that they are and the health risks they pose, however, are different. Fibroids are benign, or non-cancerous, tumors.
What is ovaries?
Ovaries are part if the female reproductive system. Ovaries produce ovum(female garment)
What is ovaries function?
Ovaries produce and releases eggs into the female reproductive tract at each time of menstruval cycle. Ovaries produce the female hormones oestrogen and proqesterone.
How many eggs dues a woman produce in her life time?
Woman are born with approximately 2 million eggs in their ovaries , but about 11,000 of them die every month prior to puberty.
What are ovarian cysts ?
Fluid-filled sac called a cysts will develop on ovaries.In must cases;cysts are painless and cause no symptoms.
Types of ovarian cysts
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் (Fibroids). நார்த்திசுக்கட்டிகள் என்பது கருப்பையின் சுவரில் வளரும் ஒரு சிறு கட்டிகள் ஆகும்.
நார்த்திசுக்கட்டிகள் இருந்தால் ஏற்படும் அறிகுறிகளில் ஒன்று தான் முறையற்ற மாதவிடாய் சுழற்சி. பொதுவாக இந்த பிரச்சனை 30 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்குத் தான் ஏற்படும். ஆனால் தற்போது இளம் வயதிலேயே கருப்பைப் சுவர்களில் கட்டிகளானது ஏற்படுகிறது. இதற்கு பெரும் காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம்.
சினைப்பைகள் (Ovary) என்றால் என்ன?
கருப்பையின் இரண்டு புறமும் சினைப்பைகள் உள்ளன. இவை பாதாங்கொட்டை போன்ற அமைப்பிலும் அளவிலும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் சினைக்குழாய்க்கு அருகில் இருக்கும் ஆனால் சினைக்குழாயோடு இணைந்திருக்காது.
சினைப்பை (Ovary) எவ்வாறு செயல் படுகிறது?
சினைப்பையில் சினை முட்டைகள் உருவாகின்றன. அத்துடன் பெண் இயக்கு நீரான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்ட்ரான் இவற்றில் சுரக்கின்றன.
சினைப்பையிலிருந்து எவ்வளவு கருமுட்டை வெளிவரும்?
ஒரு பெண்ணின் இனப்பெருக்க காலத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு முட்டை அவளது சினைப்பையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. ஒரு பெண்ணின் இனப்பெருக்க காலத்தில் சுமார் 400 முற்றிய முட்டைகள் மட்டுமே வெளியேறுகின்றன.
ஃபைப்ராய்டு (Fibroid) கட்டிகளை அது தோன்றும் இடத்தைப் பொருத்து மூன்று விதமாகப் பிரிக்க முடியும்.