Agasthiar Tendral

Agasthiar Tendral is most effective healing handy medicine. This is trusted, easy and effective healing therapy for people all around the world. The main reason for this is that Siddha derives all its therapies and treatments from natural processes and products, making it completely safe and complication free.

Description

  • Agasthiar Tendral is a unique formular used from 1969.
  • It is colourless.pleasant  odour and suitable to relief  giddiness, headache, blocked nose, running nose, cold and rheumatism pain.
  • Agasthiar Tendral is renown as handy and magical care medicine by indian.

Benefits

  • Eucalyptus oil has anti inflammatory and anti viral properties. It makes highly effective in treating wounds, minor cuts, acne, boils, insect bites.
  • Vapor inhalation is an effective method to relieve congestion. Inhaling the strong aroma of Agasthiar Tendral helps to loosen phlegm and alleviate congestion associated with the common cold, flu or bronchitis.
  • The hot steam helps to thin and thereby drain mucus in the nasal passages and the decongestant properties of Agasthiar Tendral helps to relieve cold symptoms. This Tendral can clear the chest so cough will reduce.
  • Rubbing this oil will help to loosening mucus, so that when we cough the thinned mucus can be expelled out from chest. 
  • Pepper mint oil has pain inflammation and congestion treating agents, pepper mint oil can prevent or treat gas and bloating making it a potential assistive treatment for irritable bowel syndrome.
  • This oil help to relieve itching and inflammation due to contact dermatitis and hives. People  have taken menthol orally to treat asthma, bronchitis , cold, flu and other respiratory ailments.
  • Thymol is one of a naturally occurring class of compounds known as biocides , substances that can destroy harmful organisms.
  • Hippocrates the father of western medicine recommended tymol for respiratory diseases and conditions.
  • Helps to treat Backache, hip pain, muscle sprains, Shoulder Pain, Knee Pain, Neck Pain.
  • Helps to reduce joint pains.
  • Helps to reduce joint stiffness and eases joint movement.

Tendral

How to use?

  • Agasthiar Tendral used for stomach pain, headache, bodypain, migrane, insect bite. Can add 5 drops in a big pail of water and take bath for refreshments.
  • For sinusits add Agasthiar Asthma Herbs in a pan boil with ½ liter water once boiled add 3 drops of Agasthiar Tendral and inhale.
  • Respiratory conditions such as asthma and sinusitis may be helped by inhaling steam with added Agasthiar Tendral. 

For Coma:

Take two to four drops Tendral and apply to important Varma points on side of the forehead (Pituitary glands area)  and cervical spine area. Rub continuosly for one minute, donot rub hard to sensitive skin. You may see differences in affected person.

For stroke and pain:

Research suggests that Agasthiar Tendral  eases joint pain. In fact, many popular over the  counter creams and ointments used to soothe pain from conditions like osteoarthritis and rheumatoid arthritis contain this essential oil.

Agasthiar Tendral helps to reduce pain and inflammation associated with many conditions. It may also be helpful to people experiencing back pain or those recovering from a joint or muscle injury. 

Talk to your doctor about if it may be right for you.

For teeth problems:

Add one drop of Tendral with your regular tooth powder or tooth paste and brush every morning

For cough:

Are you coughing but nothing is coming up? Agsthiar Tendral can not only silence a cough, it can also help you get the mucus out of your chest.

Add two drops Agasthiar Tendral in to warm water and drink whenever you cough. 

Inhaling vapor made with the essential Agasthiar Tendral can loosen mucus so that when you do cough, it is expelled. Using a rub containing Agsthiar Tendral oil will produce the same effect.

For Pimples:

Sebaceous glands are microscopic exocrine glands in the skin that secretes on oily or waxy matter, called sebum to lubricate and waterproof the skin. Dead skin cells and dirt mix with sebum clog your pores. If the dead skin cell plug oxidizes by exposure to oxygen then it turns into a blackhead.

When our face become more prone to congestion and become dull and loses radiance we can use Agasthiar Tendral to steam our face. Steaming our face is a relaxing way to treat ourself at the end of a long day. It helps to open our pores so we can cleanse away impurities.

You must add 5 drops of Agasthiar Tendral in a hot water or facial steamer then steam your face carefully. This can act as anti propioni bacterium.

Agasthiar Tendral helps to shrinken the facial pores. So, oily faces will get rid from excessive oil secretion.

Control air pollution:

Agasthiar Tendral also cleanses the air around our infants and children.

Price

One Bottle  -  RM  35.00

by postal pls add Rm-10

 

For Order

If want order pls use this QR code for whatsapp

Disclaimer

This article does not intend to replace the in person consultation. The facts are for general purpose and public awareness only, and must not be taken as Medical Consultation in any form. For a consultation, treatment and specific queries, you need to contact your healthcare professional.

Not for Medico legal purposes.

The Siddha medicines are manufactured with compliance of all mandatory regulation of Siddhars.

The Products are produced with extra care and concern.

Anyhow You are requested to consult your Physician before consumption.

இதன் தழிழாக்கத்தை பார்ப்போம்

  • 1969 முதல் முக்கியத்தும் வாய்ந்த மூலிகைகளால் அகஸ்தியர் தென்றல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
  • அகஸ்தியர் தென்றல் நறுமணமிக்க, எவ்வித வர்ணமும் சேர்க்கப்படாத கலவை. தலை சுற்றல், தலைவலி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுக்கு ( ஜலதோஷம் ), சளி, கை, கால் வலி, தசைப்பிடிப்பு, இடுப்புவலி மற்றும் ரெமோட்டிஸம், ஆத்தரட்டீஸ் முதலியவைகளுக்கு மிகவும் பயனுள்ளது.
  • அகஸ்தியர் தென்றல் அனைவராலும் அறிந்து கொள்ளப்பட்ட, எப்போதும் கைப்பையில் எடுத்து செல்லக்கூடிய ஒரு அற்புத இந்திய மூலிகை படைப்பு.

அகஸ்தியர் தென்றலின் பயன்கள்

  • அகஸ்தியர் தென்றலில் சேர்க்கப்பட்டுள்ள யூக்காலிப்டஸ் எண்ணெய் கிருமி நாசினி மற்றும் வீக்க மடக்கி செய்கை உடையது. இது அடிபட்ட காயங்கள், சிறு வெட்டுகாயங்கள், காணாக்கடி எனப்படும் சிறு பூச்சிக்கடிகள், வேர்க்குரு முதலியவைகளுக்கு உற்ற நிவாரணம் அளிக்க கூடியது.
  • எளிதில் ஆவியாககூடிய அதீத நறுமணமிக்க இந்த தைலம் சளி மற்றும் நுரையீரலுக்கு மிகவும் உகந்தது.
  • இந்த அகஸ்தியர் தென்றலை சுடு நீரில் சில துளிகள் விட்டு ஆவி பிடிக்கும் போது மூக்கிலுள்ள சளிப்படலம் கரைவதோடு ஆழ்ந்த சுவாசத்திற்கு துணை புரியும்.
  • நெஞ்சில் சில துளிகள் விட்டு தேய்க்கும் போது நுரையீரலில் உள்ள சளிப்படலம் கரைந்து மூச்சை இழுத்து விட துணை புரியும்.
  •  இதிலுள்ள பெப்பர் மிண்ட் தைலம் வலிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் வயிறு உப்பிசங்களுக்கும் நல்லது.
  • மேலும் இத்தைலம் சிறு சிறு அரிப்புகள் மற்றும் சிறு சிறு வீக்கங்களை போக்க வல்லது, இதை வெளிப் பிரயோகமாக பயன் படுத்தும் போது இதிலுள்ள புதினா உப்பு ஆஸ்துமா மற்றும் சுவாசக்குழாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.
  • இதிலுள்ள ஓம உப்பு எனப்படும் தைமோல்,  ஈரப்பதத்தினால் ஏற்படும் பூஞ்சைக் காளான் தொற்றுகளை போக்க வல்லது. 
  • மாற்று மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட்டஸ் இந்த ஓம உப்பை சுவாசக்குழாய் பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கிறார்.
  • இந்த தைலம் முதுகுவலி, இடுப்புவலி, தசை இறுக்கம், தோள்பட்டை வலி, கழுத்து வலி மற்றும் கை, கால் மூட்டி வலி முதலியவைகளுக்கு மிகவும் பயனுள்ளது.
  • அகஸ்தியர் தென்றல் அனைத்து மூட்டு வலிகளுக்கும் அற்புதமானது.
  • அகஸ்தியர் தென்றலை பயன்படுத்தும் போது மூட்டிகளில் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து, தளர்வு நிலையை ஏற்படுத்தி அசைவுகளை சீர்படுத்தும்.

எவ்வாறு பயன்படுத்துவது?

  • அகஸ்தியர் தென்றலை வயிறு வலி, தலைவலி, உடல்வலி, பூச்சிகடி  மற்றும் மைக்ரேன் பிரச்சனைகளுக்கு வெளிப்பூச்சாக பயன் படுத்தலாம். கடுமையான அசதி ஏற்பட்டால், ஐந்து சொட்டு சுடு தண்ணீரில் கலந்து குளித்தால் மிகவும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
  • சைனஸ் பிரச்சனைகளுக்கு, அகஸ்தியர் ஆஸ்துமா மூலிககளை அரை லிட்டரி தண்ணீரில் வேக வைத்து அத்துடன் அகஸ்தியர் தென்றலை 3 சொட்டு கலந்து ஆவி பிடித்தால் நல்ல வித்தியாசத்தை உணரலாம்.
  • ஆஸ்துமா மற்றும் சைனஸால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு அகஸ்தியர் தென்றலை இரு சொட்டுகள் எடுத்து இரு விரல்களில் நன்றாக தேய்த்து மூக்கருகில் வைத்து அந்த காற்றை இழுக்கும் போது மிகவும் இதமாக இருக்கும்.

சயித்தியம் (கோமா) நிலைக்கு:

கோமா நிலையில் இருப்பவர்களுக்கு  Agsthiar Tendral தைலத்தை பொட்டுக்கள் பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.

பக்கவாதத்திற்கு:

பக்க வாதம் வந்து கை கால் செயலிழந்து போனவர்களுக்கு  மூட்டு வலித் தைலத்துடன் சேர்த்து வெளிப் பிரயோகமாகத்  தேய்துவிட அற்புதமாக நல்ல மாற்றம் தெரியும்.

பல்வலிகளுக்கு:

பல்வலி என்றால் என்ன என்று பல்வலி வந்தவர்களைக் கேட்டால் தெரியும். அவ்வளவு அவஸ்தை கொடுக்கும் பல்வலி இந்த Agasthiar Tendral தைலத்தைக் கண்டால் பறந்தோடும். நீங்கள் தேய்க்கும் பற்பொடி எதுவானாலும் அதில் ஒன்று அல்லது இரண்டு சொட்டு Agasthiar Tendral தைலத்தை விட்டு பல் தேய்த்துக் கொண்டு வர உங்கள் ஆயுளுக்கும் பல்வலி வராது . பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது, இருந்தாலும்  Agsthiar Tendral தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.

குழந்தைகளுக்கும் உபயோகப்படுத்தலாம்:

இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 10 சொட்டுக்கள் கலந்து உபயோகிக்க சாந்தமாக வேலை செய்யும். சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப் பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.  

மேலும் ஒரு குச்சியில் அகஸ்தியர் தென்றல் தைலத்தை தொட்டு உதறிவிட்டு  ஒரு வெற்றிலையில் அந்தக் குச்சியில் லேசாக ஒட்டிக் கொண்டு மிச்சம் இருக்கும் தைலத்தை தடவிக் கொடுக்க ஆஸ்துமா உடனே கட்டுக்குள் வரும். இதை அடிக்கடி பிரயோகம் செய்யக் கூடாது.

முகப்பருவுக்கு மிகவும் உகந்தது:

கண்ணுக்குத் தெரியாத சிறிய துளைகள் முகச் சருமத்தில் உள்ளன. இவை அதிகப்படியான எண்ணெயால் அடைக்கப்படுவதுதான் முகப்பரு தோன்றுவதற்கான காரணம். இந்த எண்ணெய், சரும எண்ணெய் சுரப்பிகளால் (Sebaceous glands) உற்பத்தி செய்யப்படுகிறது. எண்ணெயால் மூடப்பட்ட துளைகளில் புரோப்பியானி பாக்டீரியம் (Propioni bacterium) என்று அழைக்கப்படும் ஒரு பாக்டீரியா உருவாகிறது. இதுதான் முகப்பருவாக மாறுகிறது.

இதில் சீழ் கட்டிக்கொண்டால் வலிக்கும். ஐந்து சொட்டு அகஸ்தியர் தென்றல் தைலத்தை வெந்நீரில் விட்டு, ஆவி பிடித்து வர, சரும எண்ணெய் சுரப்பிகள் சுருங்கும். உற்பத்தி செய்யப்படும் சரும எண்ணெயின் அளவை இது குறைக்கும். அத்தோடு புரோப்பியானி பாக்டீரியத்துக்கு எதிராகவும் Agasthiar Tendral செயல்படும். 

காற்றைச் சுத்தப்படுத்தும்:

காற்றின் மூலம் பரவக்கூடிய பூஞ்சைத் தொற்றால் ஜலதோஷம், தும்மல் போன்றவை ஏற்படும். சிறிது அகஸ்தியர் தென்றல் தைலத்தை அறையில் தூவினால், இந்த பாதிப்புகள் குறையும். இந்த Agasthiar Tendral பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்டது. துணி துவைக்கும்போது சிறிது அகஸ்தியர் தென்றல் தைலத்தை நீரில் தெளித்தால், துணியிலுள்ள சிறு, சிறு பூச்சிகள் அழிந்துபோகும். 

பொடுகுக்கு மருந்து:

மலஸ்செஸியா ஃபர்ஃபர் (Malassezia furfur) என்ற பூஞ்சைதான் பொடுகுக்கு ஒருவகை காரணம். அகஸ்தியர் தென்றல் தைலத்துடன் (மூன்று துளிகள்) சிறிது தேங்காய் எண்ணெயைக் கலந்துகொள்ள வேண்டும். உச்சந்தலையில் இதை ஊற்றி மசாஜ் செய்துவிட்டு, சிறிது நேரம் கழித்து தலையைக் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்துவர தலை அரிப்புக்குக் காரணமான பொடுகுத் தொல்லை நீங்கும். ஷாம்பூவுடன் சிறிதளவு Agasthiar Tendral கலந்தும் பயன்படுத்தலாம்.

எச்சரிக்கை

இந்த Agasthiar Tendral எண்ணெயை மருத்துவர் பரிந்துரையில்லாமல் குடிக்கக் கூடாது.

இந்த Agsthiar Tendral தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது, எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம். கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது Agsthiar Tendral தடவிய பின் கண்களில் கையை  வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் 

அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.