Agasthiar Organic Purified Himalayan Salt is a superior salt, according to siddha It contains 84 out of the 92 trace elements required by the body including potassium, iron, calcium, zinc, magnesium, copper and so on. It's a superior salt given by nature. Gargling with rock salt water relieves throat swelling, throat pain, tonsils and dry cough. Some believe that adding a pinch of pink salt to meals or drinks can help the body achieve optimal fluid balance and prevent dehydration.
Salt is a mineral which largely consists of a compound called sodium chloride which contains around 98% of sodium chloride in weight.
உப்பு என்பது பொதுவாகவே கடல் நீரிலிருந்து கிடைக்கப் பெறும் படிமம் எனது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்துப்பு என்பது பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும். இது இளம் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். இதன் அளப்பரிய பயன் களையும், மருத்துவ பயன் பாடுகளையும் கீழே பார்க்கலாம்.
"இந்துப்பு செய்வதை,எந்த உப்பும் செய்வதில்லை"
மருத்துவ குணம் நிறைந்த இந்த இந்துப்பை மற்ற உப்பை போலவே சமையலுக்கும் பயன் படுத்தலாம்..சிறுக,சிறுக நம் உடலினுள் சென்று,நாளடைவில் நம் உள் உறுப்புகளை சீர் செய்வதோடு,இரத்த ஓட்டத்தையும் சரிப்படுத்தி பற்பல அற்புதங்களை செய்ய வல்லது.
Himalayan salt often contains trace amounts of iron oxide (rust), which gives it a pink colour. It also has amounts of calcium iron, potassium and magnesium, and slightly lower in sodium. Purified Himalayan salt is very safe while consuming sidtha medicines or in other word under food restriction period vaithiyar recommend us to take only purified Himalayan salt.
இந்துப்பு எனப்படுவது இமயமலை உப்பு என்றும் அழைக்கப்படும். இனிமேல் நாமும் இந்த வலைத்தளத்தில் அப்படியே அழைப்போம்.
இந்த இமயமலை உப்பு பல கனிமங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் சோடியம் உள்ளது.
இதிலும் சுத்திகரிக்கப்பட்ட இமாலய உப்பில் செய்யப்பட்ட உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது.
அதென்ன சுத்தி செய்த இமாலய உப்பு? கொஞ்சம் பொறுங்க. அந்த ரகசிய சுத்தி முறையையும் கீழே சொல்லி இருக்கிறோம்.
Himalayan salt gets extracted from the khewra salt mine in Pakistan near the Himalayas. It is one of the largest salt mines to be founded in the world. The salt that can be harvested from this mine has apparently been formed from the evaporation of large bodies of water in ancient times. The mined located more than 5000 feet deep below the Himalayan mountain range. Therefore, experienced tremendous pressure over thousands of years and said to be extremely pure.
அகஸ்தியர் ஹிமாலயன் உப்பு மிகவும் இலகுவான, எவ்வித செயற்கை இரசாயன கலப்புமின்றி, இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது.
84 விதமான கனிம தாதுக்கள் இதில் உள்ளது. அதிகப்படியான இரும்புச்சத்தின் காரணமாக இது இளஞ்சிகப்பு நிறத்தில் உள்ளது.
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்படும் பத்தியங்களுக்கு இந்த இந்துப்பை சேர்த்துக் கொள்வதால் எவ்வித பங்கமும் ஏற்படாது.
முதல்ல கடையில் சென்று இமாலய உப்பு வாங்கி கொள்ளவும், அதை ஓடும் தண்ணீரில் அதாவது குழாய் தண்ணீரை திறந்து அதில் இமாலய உப்பு கற்களை நன்றாக தேய்த்து கழுவவும், பிறகு சுள்ளென அடிக்கும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக இமாலய உப்பு கற்கள் காய்ந்த பின்பு அதனை சிறு சிறு பரல்களாக இடித்துக் கொள்ளவும், அந்த உப்பு பரல்கள் ஒரு கிலோவுக்கு 100 கிராம் கொழுந்து முருங்கை இலையை போட்டு கலந்து, இரும்பு சட்டி அல்லது மண் சட்டியில் போட்டு சிறு தீயில் நன்றாக கிளறி, கிளறி வறுக்கவும். முருங்கை இலைகள் நன்றாக வெந்து முறுகலாக, வதங்கிய நிறத்தில் வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து, பின்பு நன்றாக பொடித்து கொள்ளவும்.
இதுவே சுத்தி செய்யப்பட்ட இமாலய உப்பு. ரகசிய சுத்தி முறையை தெரிந்து கொண்டதால், இனி மேல் இதனை நமது வலை தளத்தில் - அகஸ்தியர் இமாலய உப்பு - என்று அழைப்போம் சரியா?
அகஸ்தியர் ஹிமாலயன் உப்பை பயன் படுத்துவதன் மூலம்,நம் தசைகளுக்கு தேவையான ஓய்வு கிடைக்கும், இதை பயன் படுத்தி குளிப்பதன் மூலம் சருமம் புத்துணர்ச்சி பெறும், மேலும் மயிர்கால்களில் உள்ள கிருமிகளை நீக்கும், இதை சமையலில் சேர்த்து உண்ணும் போது நமது மூச்சு குழாய்கள் சீராகும், முகப்பருக்கள் வராமல் காப்பதோடு, நமது இரத்த அழுத்தத்தை சீராக்கி ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும்.
கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு சத்து இருப்பதால் ஆண்மைக் குறைவை சரி செய்வதோடு, உடம்பில் உள்ள நீர்ச் சத்து குறைபாட்டை சரி செய்து தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்கும்.
சற்று பெரிய அளவிலான ஹிமாலயன் உப்பு கல்லில் மின்சார விளக்கு எரிவதை பல இடங்களில் பார்த்திருப்பீங்க..அதன் பயன் என்னவென்றால்,சுற்றுப் புறத்திலுள்ள காற்றை சுத்தப்படுத்தி PH அளவை சரிப்படுத்தும்.
Soaking in warm water is one of the oldest forms of Indian traditional granny therapy. Warm salt water therapy works wonder in pain.
குதிகால் மற்றும் கால் வலிகளுக்கு சுடுதண்ணீரில் இந்துப்பை போட்டு கால் தாங்கும் அளவில் சூடு ஆறியதும், இரு கால்களையும் அந்த சுடு தண்ணீருக்குள் சிறிது நேரம் வைத்தால், கால் வலி குறைவதை கண்கூடாக பார்க்கலாம். பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் உடல்வலி மாத்திரைகள் எதையும் போடாமல் இந்த முறையைத்தான் கையாண்டார்கள்.
Agasthiar Himalayan Salt has been a part of dental care for ages now. Rinsing mouth with 1 teaspoon of APH salt with warm water is considered as a good practice from our grandparents time.
Whenever patients feel gum swelling or infection and also after oral surgeries, APH salt is the natural disinfectant for this. Just gargle a cup of warm water with 1 teaspoon of Agasthiar purified turmeric along with ½ pinch of Agasthiar Himalayan salt.
A key ingredient in salt toothpowder is sodium chloride that is table salt. Agasthiar purified Himalayan salt works as gentle abrasive; helping to remove strains from the teeth.
பற்பொடியாக பயன்படும் இந்துப்பு
இந்துப்பை வைத்து பல் துலக்குவதன் மூலம், நம் பற்கள் வெண்மையாகி, ஈறுகள் பலமடைவதோடு, வாய் துர்நாற்றமும் நம்மை விட்டு விலகி விடும், மேலும் நம் முகத்திற்கு ஒரு வசீகரத்தையும் கொடுக்கும்.
Use in foods as desire. It can increase our food taste.
எல்லாவித சைவ, அசைவ உணவுகளிலும் இதை சேர்த்துக் கொள்வதன் மூலம்..அந்தந்த உணவுகளின் சுவை மேலும் அதிகரிக்கும்.
Non-dietary method:
Sore throat can be the first sign of a cold. Regardless of the cause, your concern will be how to get immediate relief.
தொண்டை வலி அல்லது தொண்டைப்புண் என்பது சளியின் ஆரம்ப கட்டம்,அதை எவ்வாறு சரிப் படுத்துகிறோம் என்பதே முக்கியம்.
Not to rub too much salt on your teeth too often,as that might erode the enamel
நம் பற்களில் இந்த உப்பை அழுத்தமாக தேய்க்கும் போது, பற்களில் மேற்பூச்சாக உள்ள எனாமல் பூச்சு குறைந்து பற்களில் கூச்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.
Agasthiar Purified Himalayan Salt water can reduce swelling in the throat and loosen the mucus; helping to flush out irritants or bacteria
1 teaspoon of Agasthiar purified herbal turmeric powder and ½ teaspoon of a PH salt. Add in to a cup of warm water. Gargle till deep inside and spit the water rather than swallowing.
எவ்வாறு பயன்படுத்துவது?
1 டீஸ்பூன் அகஸ்தியர் மஞ்சள் பொடி, ½ டீஸ்பூன் அகஸ்தியர் சுத்தித்த ஹிமாலயன் உப்பு இரண்டையும் 1 குவளை மிதமான சுடு தண்ணீரில் கலந்து, ஒரு மிளிறு (வாய் கொள்ளும் அளவு) வாயில் எடுத்து நன்றாக தொண்டையில் படுமாறு அண்ணாந்து பார்த்து கொப்பளிக்கவும், பிறகு துப்பி விடவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் தொண்டைப்புண், தைராய்டு வாய்ப்புண் (mouth ulcer) முதலியவை குறையும்.
“Rock salt crystal products tend to reduce airborne irritants, pathogens and allergens by pulling water vapour out of the air. Himalayan pink salt is a natural ionic air purifier that pulls toxins from the environment and neutralises them," says Dr. Ahuja, Fortis Hospital. Just adding a salt lamp in your room or near your desk at the office does the trick.
How superb actions we can feel by consuming the purified salt?
காற்றிலுள்ள ஈரப்பதத்தில் உயிர் வாழும் நுண்கிருமிகளை சுத்தப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு மேலும் காற்றிலுள்ள அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை மிகுந்துவிடாமல் சமன் செய்யும் (PH Level) தன்மையும் இதற்கு உண்டு என்பதை மரு.அஹூஜா,(போர்ட்டீஸ் மருத்துவமனை) அவர்கள் அறுதியிட்டு கூறுகிறார்.
இப்படி வெளியே வைத்தாலே சுற்றுபுறத்திலுள்ள மாசுக்களை சுத்தம் செய்யும் போது நாம் உள்ளே சாப்பிட்டால் எவ்வளவு அளப்பரிய பயன்கள் கிடைக்கும் என்பதை சற்று சிந்தித்து பார்த்தாலே நமக்கு புரியும்..
"இந்துப்பில் சமைப்போம்
இன்புற்று வாழ்வோம்"
Agasthiar Purified Himalayan Salt as Body Scrub
Agasthiar Purified Himalayan Salt is one of the easiest home remedy to exfoliating faction and leaves the skin refreshed, vibrant and silky soft.
சரும அழகிற்கு அகஸ்தியரின் சுத்தித்த ஹிமாலயன் உப்பின் பயன் பாடு.
இந்த உப்பை வெளிப்பிரயோகமாக பயன் படுத்துவதன் மூலம் நம் சருமத்திலுள்ள எண்ணெய் பிசுபிசுப்பு நீங்குவதோடு, சருமத்திற்கு பளபளப்பையும், மிருது தன்மையயும் கொடுக்கும். மேலும் வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தையும் போக்கும்.
Method 1
APH Salt 1 tablespoon mix with one teaspoon lime juice (vitamin C) and 1 teaspoon rosemary and Tyne leave.Apply whole over body let it for few minutes (3 minutes) and wash with cold water.
அகஸ்தியரின் சுத்தித்த ஹிமாலயன் உப்பு 1 தேக்கரண்டி, எலுமிச்சை பழச்சாறு 1 டீஸ்பூன், ரோஸ்மேரி மற்றும் தைம் இலை கொஞ்சம். இவை அனைத்தையும் நன்றாக அரைத்து உடம்பில் பூசி 3 நிமிடஙகள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
Method 2
A cup of APH Salt, 4 cup of Agasthiar cold pressed castor oil, ½ cup of Agasthiar cold pressed gingelly oil,1 teaspoon Narthangai skin powder or Lime skin powder; stir together apply whole over body scrub leave it for 20 minutes and take cold water bath.
அகஸ்தியரின் சுத்தித்த ஹிமாலயன் உப்பு ஒரு குவளை, 4 குவளை அகஸ்தியரின் சுத்தித்த விளக்கெண்ணெய், ½ குவளை அகஸ்தியரின் சுத்தித்த நல்லெண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் நார்த்தஙகாய் தோல் பொடி அல்லது எலுமிச்சை தோல் பொடி இவை அனைத்தையும் கலந்து உடம்பில் பூசி ஊறவைத்து 20 நிமிடஙகள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
Agasthiar Purified Himalayan Salt (APHS) would be more beneficial to our overall health and wellbeing as it dos not contain any harmful additives and artificial flavouring and ingredients, making it an excellent natural alternative.
அகஸ்தியர் சுத்தித்த ஹிமாலயன் உப்பில் எவ்வித இரசாயன நிற சேர்க்கைகளோ, இரசாயன கலவைகளோ கிடையாது. இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது. இது உடலுக்கு ஆரோக்கியமானது, மேலும் சிறு அளவிலான அனைத்து உடல் உபாதைகளையும் சீராக்க வல்லது.
900 grams per pack
900 கிராம் அளவில் கிடைக்கும்
900gm RM-29.90
900 கிராம் - 29.90 ரி. ம