Navara rice, considered one of the superior rice varieties is grown mostly in Kerala and contains many benefits for general health, infants and pregnant women, skin disorders (like psoriasis & lesions) and wounds healing. Navara Rice is helps to various disorders and for general health and immunity.
Navara has an important place in the Ayurvedic system of treatment and is used, alone or in combination with other herbs to treat many diseases. The rice is of two kinds, the white glumed (husked) and black glumed. The 12th century Ayurvedic text, Ashtangahridayam, describes the white Navara as medicinally superior but the black glumed variety seems to be preferred by physicians today.
Navara a rice (Oryza sativa L.) described in ancient Sanskrit treatises of Ayurveda for its nutritive and medicinal properties, is traditionally used in Kerala for Ayurveda treatments.
Black glumed Njavara has been used in Ayurveda treatment from the age of Charaka – ie. BC 600. Navara rice is known for it is medicinal properties due to it is mineral and its natural composition.
Navara rice is known as a super food because of its multi beneficial healing properties, which assists with circulatory, respiratory and also the body digestive system. Just one serving of the rice can offer an extensive amount of vitamin B; this aids in both metabolizing food and helping the body use its nutrients. The rice is also rich in minerals, protein, fiber and complex carbohydrates.
Boiled Navara is a good weaning food for infants, particularly those with low body weight.
Navara rice gruel made in cow milk improves lactation. It also said to be ideal for anemic patients because navara is increase HB level.
Navar rice suitable for people suffering from emaciation, rheumatoid arthritis, hemorrhoids, diabetes, tuberculosis, oligospermia and also for improving lactation.
It is traditionally given as a supplementary diet to the under weight and also consumed as a replenishing drink called ‘Karkadaka kanji’ during the monsoon season along with certain other herbal medicines. (Karkadaka kanji is gruel prepared with navara rice and some medicinal herbs)
Navara is considered a safe food for diabetes patients.
Regular cleansing of head with washed away water of Njavara rice 1 hour before bath is said to be useful to prevent premature hair fall
சாப்பிடும் உணவானது ஆயுளை வளர்க்கும் தன்மையாக இருந்தால் அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இந்த வகை உணவுகள் நோய்கள் இல்லாமல் பார்த்து கொள்கின்றன.
"நவார அரிசி" இது கேரளத்தை பூர்வீகமாக கொண்டது. மூலிகை தன்மையை எக்கச்சக்க அளவில் கொண்ட ஒரே அரிசி இது தான். இதை ஆயுர்வேதத்தில் மிக முக்கிய அரிசியாக பார்க்கப்படுகிறது. உடலில் ஏற்பட கூடிய பலவித நோய்களுக்கு இந்த அரிசி தான் மருந்தாக அமைகிறது.
நவர அரிசி இரண்டு வர்ணத்தில் கிடைக்கும். ஒன்று செற்நிறம் மற்றொன்ரு கருமை நிறம்.
ஆயுள்வேதத்திலேயே செந்நிறம் நவர அதிக மருத்துவ தன்மையைக் கொண்டது. 60 நாட்களிலேயே அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர் இது. 600-ஆம் ஆண்டுகளிலேயே பயன்பாட்டில் இருந்த அரிசி இது.
தீர்க்கமுடியாத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக இந்த நவரா அரிசி விளங்குகிறது. உடலுக்கு வெளியே ஏற்படும் பெண்களாக இருந்தாலும் உடலுக்கு உள்ளே ஏற்படும் நோய்கள் ஆக இருந்தாலும் இவை இரண்டிற்கும் இந்த அரிசி மருந்தாக பயன்படுகிறது.
அதனால் இதை எல்லா நோய்களையும் குணப்படுத்தும் தாய் என்று மருத்துவத்தில் அழைக்கிறார்கள்.
கருவில் உள்ள குழந்தையின் எடையை கூட்டுவதற்கு நவர பெரிதும் துணை புரிகிறது. ஆறாத புண்களை அதுவும் Internal wounds-களைக் கூட ஆற்றும் வல்லமை படைத்து இருப்பதால் புற்று நோயாளிகள் தாராளமாக இதை சாப்பிடலாம்.
சிறு குழந்தைக்கு இதை உணவாக தரச் சொல்லி Nutritionist Sandhya Gugani பரிந்துரைக்கிறார். உடல் எடை கூட இது பெரும் உதவி புரியும்.
நவர அரிசியை பாலுடனும் மூலிகைளுடனும் வேக வைத்து சாப்பிடும் போது antiseptic properties அதிகமாகிறது. உள்ளுக்குள்ளே ஏற்படும் புண்களையும் குணப்படுத்துகிறது.
உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்ற இதுவே அற்புத அரிசி. நவர அரிசியை super booster என்று சொல்வார்கள். இதற்கு காரணம் அதன் சத்துகள் மட்டுமல்லாமல் குணமாக்கும் தன்மை இதில் அதிகம் உண்டு.
மலச்சிக்கல்
நவர அரிசி அதிக நார்ச்சத்துக் கொண்ட அரிசி. மலத்தை மிருதுவாக்கி வெளியாக்கும். யாருக்கெல்லாம் சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் பிரச்சனை இருக்கிறதோ இது தான் நோய்க்கு மூலக்கர்த்தா என உணர்ந்து உடனடியாக நவர அரிசியை உண்டு பயன் பெறலாம்.
தோல் வியாதி
ஆயுள்வேத வைத்தியர்கள் நவர அரிசியை மாவு போல செய்து psoriasis மற்று தோல் நோய் பிரச்சனைகளுக்கு பற்றிடுவார்கள்.
மேலும் பல மருத்துவ குணங்களை உடையது இந்த நவர அரிசி,
எல்லா வயதினரும் சாப்பிடக் கூடிய அரிசி. எலும்பு மற்றும் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த நவர அரிசியை சாப்பிடுங்கள். Rheumatoid Arthritis இனிப்பு நீர்; haemorrhoids; தாய்ப் பால் சுரக்க மற்றும் விந்துனுக்கள் குறைவான oiligospermia பிரச்சனைகளுக்கு இது சிறந்த உணவு.
எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் Vitamin C இந்த அரிசியினுள் நிறைந்து இருப்பதால் கொரோனா நேரத்தின் காப்பாளான் என்றே இதை அழைக்கலாம்.
பசும் பாலோடு சேர்த்து வேகவைத்து சாப்பிடும் நவர அரிசி தாய் பாலை அதிகமாக்கும். Vegetarian- ஆக இருப்பவர்கள் anaemic எனும் இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் வாரம் 4 முறை இந்த அரிசியை சாப்பிடுங்கள்.
6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு processed உணவுகள் வேண்டாம் என நினைப்பவர்கள். சிறிது பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நவர சாதத்தை குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
என் குழந்தை என்ன கொடுத்தாலும் weight போட மாட்டேன் என்கிறான் என புலம்பும் தாயா நீங்கள்? நவர அரிசியை குருணையாக்கி சில மூலிகைகளுடன் கலந்து பால் சேர்த்து கொடுங்கள். பின்பு பாருங்கள் உடல் குறைக்க மருந்துகளைத் தேடுவீர்கள்.
நவர பால் கஞ்சியோடு அஸ்வகந்தா சேர்த்து சாப்பிட் உடல் அசதி காணாமல் போகும்.
நவர அரிசி தவிட்டு எண்ணெய் உடல் வலியையும் cervical spondylosis; paralysis; இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
கடுமையான மூல பிரச்சனைக்கு கருவேப்பிலை சின்ன வெங்காயம் மற்றும் மோர் சேர்த்த நவர சாதம் சாப்பிடுங்கள்.
Cancer; fatty liver: kidney stones; இருதய நோய்களுக்கு நவர அரிசியை ஆயுள் வேத வைத்தியத்தில் பயன்படுத்துகிறார்கள். Potassium; calcium மற்றும் magnesium அதிகம் இருப்பதால் இதை தசை பிரச்சனைகளுக்கும் சாப்பிடலாம்.