Elephant yam is an excellent remedy for hemorrhoids. Regular consumption of dishes made of yam can cure as well as prevent hemorrhoids. Agasthiar Navamoola nivarani Legium made from elephant yam is available from siddha vaidyars. This is taken a spoonful after food three times a day. This is a time tested remedy for hemorrhoids.
Hemorrhoids, also known as piles, are swollen veins in the lower part of the anus and rectum. When the walls of these vessels are stretched, they become irritated.
Piles or Hemorrhoids are the ectasia of hemorrhoidal plexus present in the rectum. Ectasia means dilation, expansion or distension of the inferior hemorrhoidal plexus below the anorectal line produceds external piles or external hemorrhoid.
மூல வியாதியை உள்மூலம், வெளிமூலம் என இரு வகை உண்டு. இதில் பலப் பிரிவுகளும் உண்டு. மலக்குடலின் கடைசி பகுதியில் ஏற்படும் தடிமனான சதை வளர்ச்சி மூலம் எனப்படும். இந்த சதை வளர்ச்சியானது மலம் வெளியேறுவதை தடுக்கும்.. மலத்தை வெளியேற்ற அதிக அழுத்தம் கொடுக்கும் போது சதை திரண்டு இரத்தம் கசிய கசிய ஆசன வாயின் வழியாக வெளித்தள்ளும். அப்படி தடிமனாகி உட்புறமே இருந்தால் அது உள்மூலம் எனவும், சதை வெளித் தள்ளினால் அது வெளி மூலம் எனவும் குறிப்பிடப்படும்.
ஆசன வாயில் உள்ள நரம்புகள் வீக்கமடைவதால், ஆசனவாயின் துவாரத்தில் சதை வளர்ந்து மலம் கழிக்கும் போது அழுத்தம் காரணமாக இரத்தம் கசிவது, ஆசனவாய் வெடித்து வறண்டு இருப்பது, ஆசனவாயில் அருகே வலி தரக்கூடிய கட்டி உருவாவதோடு அதில் இருந்து சீழ் வெளியேறுவது,ஆசனவாயில் அரிப்பு, இரத்தப்போக்கு, வலி, அடைப்பு போன்ற பாதிப்புகளை உண்டாக்குவது. இதைக் கவனிக்காவிட்டால் மிகவும் அவஸ்தைக்குள்ளாக நேரிடும்.
மூல நோய் எப்படி வருகிறது?
500 Grams
Rm-150
The Siddha medicines are manufactured with compliance of all mandatory regulation of Siddhars.The Products are produced with extra care and concern. Anyhow You are requested to consult your Physician before consumption.