Agasthiar Marachekku Coconut Oil contains Lauric Acid which is found in human breast milk and helps fight of many infections and strengthens immunity. This oil contains Medium Chain Triglycerides which are converted in the liver into ketones which help improve brain function and is a treatment for Alzheimer disease and stroke. Coconut Oils pressed in traditional mara chekku have been used for cooking and indian traditional medicine.
95% of Kerala Girls were/are healthy and long lived as they only used coconut oil for their skin, hair and health.
The famous 777 oil is also made of Marachekku Coconut Oil as it was used by poors in early years. As palm oil was introduced many has forgotten the importance of Marachekku Coconut Oil which serves most benefits in our body.
Skin Care Benefits
Health Benefits
Immunity
Heart
Infections
Digestion
Weight loss
Hair Care Benefits
How to use Massage?
For Obesity
Ingredients
Method
For infection
Ingredients
Method
Agasthiar marachekku coconut oil salad
Ingredients
Method
Coconut Oil Vinegar Salad Dressing
Although coconut oil sets up when cooled I’ve found a way to use it as a salad dressing! This dressing is subtle and delicate and compliments the taste of the salad components without over powering them. Delicious!
Ingredients
Method
Thank you, Recipe by
Elizabeth, Atlanta,
Smoothie (3 Minutes)
Ingredients
Method
Combine all ingredients in a food processor or blender and process until smooth.
How to make vegetarian Fish Curry
Ingredients
Method
Heat once more before serving.
Serve hot with rice.
Note: child can eat if added Agasthiar Marachekku Coconut oil in cookings
Agasthiar Marachekku Coconut oil is premium quality product that use fresh and pure that is properly cleansed and processed as per the traditional methods to retain it is natural aroma, taste , colour, purity effectiveness and quality.
statements regarding dietary supplements have not been evaluated by the FDA and are not intended to diagnose, treat, cure or prevent any disease or health condition.
Chekku oil one litter - RM 60.00
Chekku oil 5 litter - RM 200.00
Mara Chekku oil one litter - RM 70.00
Mara Chekku oil 5 litter - RM 280.00
பாங்காய் வாழ்ந்திட- செக்கிட்ட
தேங்காய் எண்ணெய்.
முதல் ரக தேர்ந்தெடுக்கப்பட்ட கொப்பரை தேங்காயை சூரிய வெப்பத்தில் உலர்த்தி வாகை மர செக்கில் உற்பத்தி செய்யப்படுகிறது.
சுத்திகரித்தல் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. இத்தகைய எண்ணெய்கள் அமிலம் மற்றும் வேதி பொருட்களை கொண்டே அதிக வெப்பத்தில் சுத்திகரிக்கப்படுகின்றன . இதன் விளைவாக அவை சீரழிவதுடன் (degradation) நச்சு பொருட்களையும் உருவாக்கின்றன. அடர்த்தியற்ற இந்த எண்ணெய்கள் ஊட்டச்சத்தும், விட்டமின்களும் இல்லாமல் போவதால் அடுப்பில் வைத்ததும் சூடு தாங்காமல் உருக்குலைந்து விடுகின்றன.
நம் முன்னோர்கள் மரச்செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயை அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காய வைத்து) உபயோகித்தனர். இந்த எண்ணெய் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழகொழப்பாகவும் இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள், உயிர் சத்துக்கள்தான் உடல் ஆரோக்யத்திற்கு தேவையான புரோட்டின்கள், வைட்டமின்கள், தாது பொருட்கள், நார் சத்துக்கள், குளோரப்பில், கால்சியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் போன்றவைகளுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன.
'வைத்தியருக்குக் கொடுக்கிற காசை, வாணிகருக்குக் கொடு’ இது, மரச் செக்கில் பிழியும் எண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழி. ‘
கண்ட எண்ணெயைப் பயன்படுத்தி, பிணிக்கு ஆளாகி, வைத்தியம் பார்ப்பதைவிட, செக்கு மூலமாக தயாரிக்கப்படும் தரமான எண்ணெயை வாங்கி ஆரோக்கியத்தைப் பேணுவதே மேல்’ என்பதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.
மாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 5 லிட்டர் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் குடும்பத்துக்கு மரச்செக்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் 3 லிட்டர்தான் செலவாகும். காரணம், இந்த எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். இதனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தினாலே போதும்.
செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும். இதனை பெரும்பாலும் கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர். செக்கானது மரத்தால் செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான விலங்குவலு ஆரம்பத்தில் பயன்பட்டது. ஆயினும் தற்காலத்தில் சுவட்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் செக்குகள் பாவனையில் உள்ளன.
சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என, அவதிப்படும் மக்கள், தற்போது இயற்கை உணவு முறைக்கு மாறி வருகின்றனர்..
இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும்போது, அதன் வேகத்தால் எண்ணெய் அதிகம் சூடாகிறது. அந்த வெப்பத்தால் எண்ணெயில் இருக்கும் உயிர்ச்சத்துகள் குறைந்துவிடும். அதனால் தான், ‘ஒரு தடவை பலகாரம் செய்ய பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது’ என்கின்றனர்.
மர செக்கை மாடுகள் மூலம் மெதுவாக இயக்குவதால், எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் எள்ளுடன் சேர்த்து அரைக்கப்படும் கருப்பட்டி, சமன் செய்துவிடும்.
இயந்திரத் தயாரிப்பில் எண்ணெய் வித்துப் பொருட்களில் உள்ள சத்துகளையும், தயாரிப்பாளர்கள் வடிகட்டி விடுவர். இதனால், பாக்கெட் எண்ணெய், பார்க்க பளிச்சென இருக்கும். கம்பெனிகள், தங்களுக்கு என நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கின்றனர். அதனால் தான் இந்த எண்ணெய் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை மட்டுமே தாக்கு பிடிக்கிறது.
ஆனால், மரச்செக்கு எண்ணெய் நிறம் குறைவாகவே இருந்தாலும், நல்ல வாசனையுடனும் ஓராண்டு வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள், ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும். ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால்… அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது.
மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்கள் முழுமை பெறாத PUFA (Poly unsaturated Fatty Acid) ஆக நலம் தரும் நல்ல கொலஸ்ட்ராலாக (HDL)உள்ளது. எனவே இவை எளிதில் ஜீரணமாகும்.
சருமத்திற்கு ஏற்படும் நன்மைகள்
உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள்
எவ்வாறு உடம்புக்கு பயன்படுத்துவது?
உடல் பருமனை குறைக்க
தேவையான பொருட்கள்
செய்முறை
நோய் தொற்றுகளை தடுக்கும் முறை
செய்முறை
அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கற்பூரவல்லியை பொடித்து போட்டு நன்றாக அடித்து கலந்து, ஒரு அழகான பாத்திரத்தில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். சாப்பிடும் நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெளியில் எடுத்து ஒரு குவளை வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு கலந்து பச்சை (Salad) காய்கறிகளின் மேல் ஊற்றி சாப்பிடவும்