Agasthiar Mappilai Samba

Bridegroom Rice is one of the most popular rice varieties in tamilnadu, india. Mappilai Samba rice is red in colour which contains rich iron and zinc. Iron contributes to the production of myoglobin and hemoglobin.Recommended for diabetic and kidney patients.

Description

Kidney rice

Mappillai Samba is a nutrient rich red colored rice grown mainly in Tamil Nadu. Fiber rich and has low glycemic index.

Mapillai Samba or “Bride Groom Rice” is a native variety of rice, which is red in colour and is grown predominantly in Tamil Nadu. It is well suited to organic farming because it is hardy and demands little or no fertilisers or pesticides. It is a 160 days crop. Unfortunately, along with other native varieties of rice, mapillai samba has all but disappeared from our farms and markets, making way instead for highly processed, nutritionally inferior white rice. Very few passionate traditional farmers still grow such rice now. This rice comes from Thiruvannamalai in Tamilnadu. Now this rice available in Agasthiar Siddha Kulim,Malaysia.

Mappilai Samba Benefits

Bride groom rice

Mappillai Samba Kaikuthal Rice is a good source for Energy. Mapilai samba rice Contains pro-anthocyanidins. This compound in mappillai samba rice helps to reduce high cholesterol and hyper glycemia in type- 1 and type -2 diabetes. So Mappilai samba rice is called Anti Diabetic rice.

Mappillai samba kaikkuthal rice is rich in iron, manganese, phosphorus, molybdenum, magnesium and zinc.

Mappilai samba red rice Strengthens muscles and nerves. Mapillai samba red Rice High in fiber helps to reduce risk of cholesterol cancer. Mappillai samba hand Pounded (In Tamil Kai Kuthal Arisi) rice Improves immunity and stamina.

Mappillai samba hand Pounded rice increases hemoglobin content. Mappillai samba hand Pounded rice Good for Diabetics since it has a low glycemic index. High fiber content present in Mappillai samba hand Pounded rice easily digestable. Mappilllai samba kaikkuthal rice is low in sodium, So mappillai samba red rice helps to keep the healthy Life. Mappillai samba rice suggested for all age group people. Mappillai samba rice having more nutrition content like vitamin B. strenthens our Nervous System.

Its health benefits are:

  • Improves digestion process
  • Cures stomach and mouth ulcers
  • Good for diabetic patients since it is low in carb and low in sugar
  • Makes the blood flow faster so that our body gets instant energy
  • Muscles, nerves and blood gets strengthen
  • Increases immunity and stamina
  • Little ones will achieve better growth
  • Eradicates nervous weakness
  • Controls paralysis

 

 

 

அரிசி என்பது என்ன? மற்ற அரிசிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

புது மாப்பிளையாக போகிறவர் எந்த அளவிற்கு உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் இருப்பார்களோ, அந்த அளவிற்கு மாப்பிளை சம்பாவை சாப்பிடுபவர்கள் இருப்பார்கள்.

இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து , இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள் மிகுந்திருக்கின்றன. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்க கூடியது. உடலுக்கு மற்றும் நரம்புகளுக்கு வலுவையும் ஏராளமான சத்துகளையும் தருகிறது.

மாப்பிள்ளை சம்பாவின் மற்றொரு சிறப்பு ஆண்மை பலப்படுத்தும்.

ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு பிரச்சனை சமீப காலமாக அதிகரித்துவருகிறது. அன்றாட உணவு பழக்கங்கள் மாற்றத்திலும் வாழ்க்கை முறையும் இதற்கு பெரும் காரணங்களாகிவிட்டது

ஆண்களுக்கு ஆண் தன்மை அதிகரிக்கவும்., உடல் பலம் கொடுக்கவும் வேண்டிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உண்டு. ஆண்மை பலவீனத்தை உணரும் ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கிடைக்கும். ஆறு மாதத்தில் பலனும் தெரிய ஆரம்பிக்கும்.

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் உணவுகள் முக்கியமானவை. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் ஒரு கப் மாப்பிள்ளை சம்பா சாதத்தில் மூன்று கப் காய்கறிகள் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று அகஸ்தியர் வைத்தியர் குழு அறிவுறுத்துகிறது. பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா சிவப்பு அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசியை போன்று அதன் நீராகாரம் கூட அதிக சத்து மிக்கது.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள்

  • மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.
  • இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது.
  • உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள் கரைக்கப்பட்டு, குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

மாப்பிள்ளை சம்பா நீராகாரம்

மாப்பிள்ளை சம்பா அரிசி-¼ கிண்ணம்,

மோர்-கொஞ்சம்,

சின்னவெங்காயம்-5,

அகஸ்தியர் சுத்தித்த இந்துப்பு (inthuppu) -தேவையான அளவு. 

பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசியை நான்கு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும். நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும். காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும். காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும். முக்கிய மாக இனிப்பு நீர் எனும் நீரழிவுக்கு மிகுந்த பலனளிக்கும்.

மாப்பிள்ளை சம்பா அன்னப்பால்

அன்னம் என்றால் சோறு. அன்னத்தை வடித்த தண்ணீர் என்பதால் இது அன்னப்பால் எனப்படும்.

மாப்பிள்ளை சம்பா சாதம் வடித்த கஞ்சியில் மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சேர்ந்து இளஞ்சூட்டில் குடித்துவந்தால் ருசி அபாரமாக இருக்கும். அதோடு வயிற்றுப்புண், வயிறுவலி.. வாய்ப்புண் குணமாகும்.

இருபாலருக்கும் அதிகப்படியான உடலுக்கு வேண்டிய சத்துகள் கூடுதலாக ஆண்களுக்கு ஆண்மை தன்மையும் தருகிறது.