Agasthiar Himalayan Raw Honey

Raw honey has anti-viral, anti-bacterial, and anti-fungal properties. which can fight the signs of ageing and keep chronic diseases at bay. A potent probiotic, raw honey can improve digestion and relieve symptoms of indigestion. It is works as a great cough suppressant and a remedy for sore throat too. Protecting the brain Raw honey may contain ingredients that help fight inflammation in the hippocampus, the part of the brain which manages memories.

Description

What is honey?

A thick, sweet, golden liquid produced by honey bees, honey is made using the nectar of flowering plants and is saved inside the beehive for eating during times of scarcity.

Almost 80% of the Sidtha medicines like legiyams and ilagams preparations and treatments includes honey.

How honey is made?

1.From Bee

Honey starts as flower nectar collected by bees, which gets broken down into simple sugars stored inside the honeycomb. The design of the honeycomb and constant fanning of the bees wings causes evaporation, creating sweet liquid honey. Honey's color and flavor varies based on the nectar collected by the bees. For example, honey made from Amla nectar might be light in color, whereas honey from Ashwaganda or Herbs might have a dark amber color.

2.To Hive

On average, a hive will produce about 65 pounds of surplus honey each year. Beekeepers harvest it by collecting the honeycomb frames and scraping off the wax cap that bees make to seal off honey in each cell. Once the caps are removed, the frames are placed in an extractor, a centrifuge that spins the frames, forcing honey out of the comb.

3.To Home

After the honey is extracted, it is strained to remove any remaining wax and other particles. 

After straining, it is time to bottle, label and bring it to you. It is a must to have the honey in glass container. If the honey is purchased at the grocery store or farmers market. If the ingredient label says Pure honey, nothing was added from bee to hive to bottle.

Source:

2 Abbott, Charles Nash (1881), British Bee Journal & Bee-keepers Adviser, Volume 31.

Benefits

Phlegm Cough

Ingredients

  1. Pepper corn 10 crushed.
  2. Agasthiar Turmeric (https://www.agasthiar.com.my/siddhaproducts/organic-turmeric) ½ tea spoon.
  3. Fresh cows milk 100 ml.

Method

Boil 3 given ingredients together in a stainless steel or clay pan till become 50 ml. Add Panang karkandu 1 tsp, distill and drink.

Or if wanted to take warm add 1 tsp of Agasthiar Himalayan Raw Honey.

How many times to be taken?

Take thrice a day

Benefits:

Manjal may relieve symptoms of asthma, bronchitis, colds, congestion, coughs, flu, sinusitis and sore throat.

Facial

Why Honey?

Raw (unpasteurized) honey is chock full of antioxidants to help fight wrinkles and aging skin.

Honey is also a natural antibacterial, which helps to prevent and fight acne, purifier (gently unclogs pores), and moisturizer (draws moisture into the skin and leaves skin feeling soft).

Facial Tips 1

Exfoliating Honey and Lime Facial Mask:

Ingredients:

  • Agasthiar Himalayan Raw Honey
  • Lime

Method:

  1. Agasthiar Himalayan Raw Honey 1 table spoon mix with ½ table spoon of lime juice
  2. Apply on the face topically.
  3. This can minimise the scars. You can have a glowing face. Original honey is important  if using other brands.

Facial Tips 2

Exfoliating Honey and Cinnamon Facial Mask:

Ingredients:

  • Agasthiar premium grade Ceylon cinnamon 1 tablespoon
  • Agasthiar Himalayan Raw Honey 2 tablespoon

Method:

Mix Agasthiar Himalayan raw honey and Agasthiar premium grade cylon cinnamon together in a small bowl and apply to face and neck, avoiding eye area.

Rinse off immediately if the heat gets overwhelming.

Leave on for 10 minutes and rinse well with warm water, follow with any moisturizer. This mask is also great for battling acne or oily skin due to honey’s antibacterial properties.

This mask can be used once a week for optimal results.

Caution: Avoid using on allergic skin.

Note: This mask can be sticky

Facial Tips 3

Exfoliating Honey and Oatmeal Facial Mask:

Ingredients:

  • Agasthiar Himalayan raw honey
  • uncooked oatmeal

Method:

Mix one tablespoon of Agasthiar Himalayan raw honey , 1 tablespoon of uncooked oatmeal (I prefer to grind in a blender to a powder rather than use whole oats for a finer, gentler exfoliation). Apply to face and let sit for 15-20 minutes. Use a warm cloth to wipe off or can wash with warm water also.

Allergic

Ingredients:

  • Agasthiar Raw Himalayan Honey
  • Lime fruit 

Method:

  1. Mix 1 lime fruit  juice in 1 teaspoon of Agasthiar Raw Himalayan Honey
  2. Add 5 fresh basil leaves
  3. Leave for 10 minutes 
  4. Drink twice a day

Benefits:

Honey is rich in probiotic, which help in digestion; restore energy; promote immune system and reduce allergies. 

Fasting

Ingredients:

  • Agasthiar Himalayan Raw Honey
  • Krishna Thulasi leaves

Method:

Add 10 fresh Krishna Thulasi (dark coloured basil) in 500 ml water soak for an hour add honey while drinking.

Benefits:

  • Lowers Blood Pressure
  • Reduces Stress.
  • Treats Gastrointestinal Disorders.
  • Relieves Arthritis.
  • Regulates Blood Sugar.

Heart

Ingredients:

  • Agasthiar Himalayan Raw Honey
  • Dates
  • Lotus Petals

Method:

  1. Soak 2 dates (remove seed) in Agasthiar Himalayan Raw Honey  for 3 hours.
  2. Take 1 fresh lotus Petals mix with the dates.
  3. Blend and consume with hot water.
  4. Nelumbium is lotus. White lotus and honey is a best heart rejuvenator.

Benefits:

  • It is loaded with phytonutrients, essential oils, Vitamin A and C
  • Regular tulsi consumption can also aid in balancing various bodily processes.
  • So to rejuvenate heart thulasi water is the best

Obesity

Ingredients:

  • Agasthiar Himalayan Raw Honey
  • Raw fresh vegetables
  • Agasthiar Slimming drink
  • Ginger

Method:

  1. Agasthiar Himalayan Raw Honey take 2 times in a day
    for best result
  2. take Agasthiar Slimming drink 1 hour before go to bed
  3. take only raw fresh vegetables and fruits as night dinner
  4. 3 table spoon of fresh young ginger juice mix with 1 tea spoon of Agasthiar Honey.
  5. Take 4 times a day.
  6. For best result, take non cooked food only, for 6 hours before sleep.

Benefits:

Honey intake reduces blood sugar levels and prevents excessive weight gain. It also improves lipid metabolism by reducing total cholesterol (TC), triglyceride (TG), low-density lipoprotein (LDL) and increasing high-density lipoprotein (HDL), which leads to decreased risk of atherogenesis.

Nutritional Value and food value

Recipe

Ingredients

  • 2/3 cup coconut oil, melted
  • 1/3 cup extra virgin olive oil
  • 1/3 cup vinegar
  • 2 tbsp fresh lemon juice
  • 1/2 tablespoon raw honey
  • 1 small garlic clove, smashed
  • 1/2 teaspoon dried oregano
  • 1/2 tsp unprocessed sea salt
  • 1/4 tsp pepper

Instructions

Add all of the ingredients to a bowl and whisk until well blended. Add to your favorite dressing vessel, and let stand for an hour before refrigerating. To use, set bottle out on the counter for a few minutes, or put it in warm water to make it viscous. Lightly “swish” dressing before pouring on your salad.

Who can consume?

From two years old.

As recommended by physicians

How to use?

  • Do not use honey while cooking is hot.
  • Agasthiar Himalayan Raw Honey can use as salad dressing
  • Agasthiar Himalayan Raw Honey as smoothie and taste enhancer
  • Agasthiar Himalayan Raw Honey can use as sweet enhancer (mix with fruit juices)

Quality assurance

Agasthiar Himalayan Raw Honey  is premium quality product that use fresh and pure  that is properly cleansed and processed as per the traditional methods to retain it is natural aroma, taste , colour, purity effectiveness and quality.

Price & weight

AUSTRALIAN RAW HONEY( GOLD COLOUR)

WEIGHT-500g

PRICE- RM180

 

INDIAN RAW HONEY( BLACK COLOUR)

WEIGHT-330 gram

PRICE-RM90

தேன் என்பது என்ன?

தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும்.

பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும். தேன், கலோரி ஆற்றல் மிகுந்த ஒர் உணவாகும்

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.

சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.

தேன் எவ்வாறு உருவாகிறது?

திரவ நிலையிலுள்ள மதுரத்தை தேனீக்கள் தமது நெகிழ்வு தன்மையுள்ள தேன் வயிற்றில் சேமித்து வைக்கின்றன,தேனீக்களுக்கு மூன்று வயிறுகள் உள்ளன, அதில் முதல் வயிற்றில் தான் இந்த மதுரத்தை சேமித்து வைக்கின்றன, பின்பு தேனீக்கள் தம் வயிற்றிலுள்ள மதுரத்தை பதப்படுத்தும்.

தேன் உருவாக பல தேனீக்களின் கூட்டு முயற்சி அவசியமாகிறது,பெட்டியை விட்டு வெளிச்செல்லும் தேனீக்கள் மகரந்தம் மற்றும் மதுரத்தை சேமித்து வர 2மணி நேரம் வரை கூட ஆகும், ஒரு தேனீயானது முழுமையாக சேகரித்து வந்தால் தன் எடையில் 85% வரை சேகரித்த பொருளை கூட்டிற்கு கொண்டு வரும்,
" மதுரத்தை கொண்டு வரும் தேனீக்கள் அதை கூட்டிலிருக்கும் வேலைக்கார தேனீக்களிடம் கொடுக்கும், அவை தாம் பெற்ற மதுரத்தை மதிப்பேற்றம் செய்து தேன் சேகரிப்பு அறைகளிில் சேகரிக்கும், அதன்பிறகு தொடர் மாற்றங்களை பெறும் மதுரம் தேனாக மாறும் அதோடு தேனிலுள்ள நீரின் அளவும் குறையும்,கூட்டில் சேமித்து வைத்த பின்னரும் தேனின் பதனம் தொடரும்,110 டிகிரி வரை தேனீக்கள் தங்களின் இரக்கைகளால் தேனிலுள்ள நீரின் அளவை குறைத்கும், தேனில் நீரின் அளவு 20% வரை இருக்கலாம், அதற்கு மிகுந்தால் அது தரமற்ற தேன், தேன் கூட்டிலுள்ள தேன் முதிர்ச்சி அடைய சேமித்த  நாளில் இருந்து 36 நாட்கள் ஆகும், அதுவும் எளிதில் ஆகி விடாது, அதற்குறிய பணி மிகவும் கடினமானது.

அகஸ்தியர் ஹிமாலயா தேனின் பயன்கள்

சளி இருமல்

தேவைப்படும் பொருட்கள்

கருப்பு மிளகு - 10 பொடித்தது

அகஸ்தியர் மஞ்சள் - 1/2 டீஸ்பூன்

பசும்பால் - 100 மி.லி.

பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்

செய்முறை

மிளகு, மஞ்சள் மற்றும் பால் இவைகளை ஒன்றாக அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்க வைத்து பால் 50 மி.லி. யாக சுண்டியபிறகு வடிகட்டி பனங்கற்கண்டு கலந்து அத்துடன் 1/2 டீஸ்பூன் அகஸ்தியர் தேன் கலந்து குடித்து வர சளியுடன் கூடிய இருமல் கட்டுப்படும்.

எத்தனை முறை குடிக்கலாம்?

காலை, மதியம் மற்றும் இரவு

முக அழகு

முக அழகிற்கு தேன் எவ்வாறு பயன்படுகிறது?

அகஸ்தியர் சுத்தமான தேன் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இதை முகத்தில் பூசும்போது தோல் சுருக்கம் நீங்கி முகம் பொலிவாகும். சுத்தமான தேன் மிகச்சிறந்த கிருமி நாசினி யாகும், மேலும் இதிலுள்ள எண்ணெய்ப் பசை சருமத்திற்கு ஒருவித பளபளப்பை கொடுக்கும்.

முகப்பூச்சு குறிப்பு 1

தேன் மற்றும் எலுமிச்சை முகப்பூச்சு

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை பழம்
  • அகஸ்தியர் தேன்

செய்முறை

1 டேபிள் ஸ்பூன் அகஸ்தியர் தேனுடன் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து மேற்பூச்சாக முகத்தில் பூசிவர தழும்புகள் மறைவதோடு மிகவும் மினுமினுப்பாக மாறி விடும்.

முகப்பூச்சு குறிப்பு 2

தேன் மற்றும் கருவாப்பட்டை முகப்பூச்சு

தேவையான பொருட்கள்

  • அகஸ்தியர் முதல்தர சிலோன் கருவாப் பட்டை 1 டேபிள் ஸ்பூன் பொடித்தது
  • அகஸ்தியர் ஹிமாலயன் தேன் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

இந்த இரண்டையும் ஒரு சின்ன கிண்ணத்தில் எடுத்து அதை கொஞ்சம் இளஞ்சூடான தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர முகம் பளபளப்பாகவும் சுருக்கங்கள் இன்றியும் அழகாக இருக்கும்.

ஸ்கின் அலர்ஜி இருப்பவர்கள் இந்த முறையை தவிர்ப்பது நல்லது.

முகப்பூச்சு குறிப்பு 3

தேன் மற்றும் ஓட்ஸ் முகப்பூச்சு

தேவையான பொருட்கள்

  • அகஸ்தியர் ஹிமாலயன் தேன்
  • சமைக்காத ஓட்ஸ் கொஞ்சம்

செய்முறை

சமைக்காத ஓட்ஸை நன்றாக அரைத்து சலித்து பைன் பவுடராக்கி பின் அதில் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை  இளஞ்சூடான தண்ணீரில் கழுவி வர முகம் மிகவும் மென்மையாக இருக்கும்.

அலர்ஜிக்கு

தேவையான பொருட்கள்

  • அகஸ்தியர் ஹிமாலயன் தேன் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சம்பழம் -  1
  • துளசி இலை - 5 

செய்முறை

ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் அகஸ்தியர் தேனை கலந்து அதில் 5 துளசி இலைகளைப் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து பிறகு குடிக்கவும் இவ்வாறு காலை மாலை குடித்துவர ரத்தம் சுத்தமாகி நோய் எதிர்ப்பு சக்தி கூடி அலர்ஜி களில் மாற்றம் தெரியும்.

விரதம் இருப்பவர்களுக்கு

தேவையான பொருட்கள்

  • அகஸ்தியர் ஹிமாலயன் தேன் - 1 டேபிள்ஸ்பூன்
  • துளசி இலை - 10

செய்முறை

 500 ml தண்ணீரில் 10 துளசியை ஊறப்போட்டு அதில் இந்த தேனை கலந்து குடித்துவர ரத்த அழுத்தம் குறையும் மன அழுத்தம் குறையும் குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று உபாதைகள் மாறும் ஆத்திரட்டிஸ் எனப்படும் கைகால் வலி கட்டுப்படும் இனிப்பு நீர் என்னும் நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.

இருதயத்திற்கு

தேவையான பொருட்கள்

அகஸ்தியர் ஹிமாலயன் தேன் - 3 டேபிள்ஸ்பூன்

 பேரிச்சம்பழம் - 2

தாமரைப்பூவின் இதழ்கள் - 5

செய்முறை

பேரீச்சம் பழத்தின் விதையை நீக்கிவிட்டு இரண்டு பழங்களை தேனில் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும் புதிதாக பறித்த தாமரை பூவின் இதழ்களை அந்த பேரீச்சம்பழத்துடன் சேர்க்கவும் பிறகு இவைகளை எடுத்து வெந்நீரில் போட்டு அரைத்து அதனுடன் இளஞ்சூடான தண்ணீர் சேர்த்து குடிக்கவும்.

இதனுடைய பயன்கள் இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது, குடித்து வரும்பொழுது உடல்நிலை சமச்சீராக இருக்கும் இருதய செயல்பாடு மிகவும் அழகாக இருக்கும், சீராகவும் இருக்கும்.

உடல் பருமனுக்கு


தேவைப்படும் பொருட்கள்

  • அகஸ்தியர் ஹிமாலயன் தேன்
  • காய்கறிகள் 
  • இஞ்சி - சிறிதளவு

செய்முறை

அகஸ்தியர் ஹிமாலயன் தினமும் இருவேளை உண்டு வர உடல் எடையில் மாற்றம் தெரியும் இரவு தூங்கும் முன் அவசியமின்றி குடித்து வர உடலில் உள்ள கொழுப்புக்கள் கரையும் இரவு உணவிற்கு காய்கறிகளையும் பழங்களையும் உண்டு வரவேண்டும்

3 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து குடித்துவர தேவையில்லாத கொழுப்புகள் கரையும் இதை ஒரு நாளைக்கு 4 வேளை குடிக்க வேண்டும் மிகவும் சிறந்த அளவில் இதன் வித்தியாசத்தை காணலாம்.

சமைக்காத உணவுகளை சாப்பிட்டு வரவேண்டும். தினமும் 6 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.

இதை குடித்து வருவதால் ஏற்படும் நன்மைகள் தேனை அன்றாடம் உணவில் கலந்து வர இனிப்பு நீரின் அளவை சமன் படுவதோடு அளவுக்கு அதிகமான உடல் எடை குறைய ஆரம்பிக்கும் ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பின் சத்து சராசரி அளவுக்கு வரும் கெட்ட கொழுப்பு மிகவும் விரைவாக கரையும் நல்ல கொழுப்பு சம அளவில் இருக்கும்.