Botanical name is Terminalia Chebula
English name is beda nuts or chebulic myrabolan
Purified Kadukkai contains ingredients that help stimulate the heart. It might also help the heart by lowering cholesterol and blood pressure. Agasthiar Purified Kadukkai can treat very effectively for weight loose. Agasthiar Purified Kadukkai is amazing for treating cough in both adults and babies.
Agasthiar Purified Kadukkai Powder finely and mix it with honey and give it to the babies for 6 to 7 days. Some babies might vomit when they consume haritaki for the first time, that is normal and one need not worry about it.
Agasthiar Purified Kadukkai powder is a natural laxative. Many suffer from constipation and take medicines for it continuously.
Every day before going to bed take 1 tbsp of Agasthiar Purified Kadukkai powder.
Take the raw powder into the mouth. You can even use your finger and brush it all over your mouth, like brushing. Please take it gently and allow it to fully mix with your saliva. Then, simply drink water, and gargle with the water.
கடுக்காயை பயன்படுத்தும் முன் சுத்தி செய்வது மிகவும் அவசியம், கடுக்காயை அப்படியே பயன்படுத்தினால் அது நஞ்சாகும்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் அகஸ்தியரின் சுத்தித்த கடுக்காய்த் தூளை எடுத்து, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். கடுக்காயை ஒரு மண்டலம் (48 நாள்கள்) சாப்பிட்டுவந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும். மலச்சிக்கல் குணமாகும்.
அகஸ்தியரின் சுத்தித்த கடுக்காய்த்தூளுடன் சிறிதளவு சோம்பு (பெருஞ்சீரகம்) சேர்த்து மண் சட்டியில் தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்ட வேண்டும். அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்துவந்தால் உடல் எடை குறையும்.
வாதம் மற்றும் பித்த தோஷங்கள் நமது உடலில் அதிகம் ஆகும் போது வாயு கோளாறுகள், வாத வலி, பித்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அகஸ்தியரின் சுத்தித்த கடுக்காய் தூளை 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, அதே அளவு சுக்கு, திப்பிலி தூள்களை கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாத,பித்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.
இனிப்பு நீர் (நீரிழிவு) பாதிப்பு கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அரை டீஸ்பூன் அளவு அகஸ்தியரின் சுத்தித்த கடுக்காய் தூளை, வாயில் போட்டு கொண்டு சிறிது நீரை அருந்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்து, இனிப்பு நீர் (நீரிழிவு) நோயை கட்டுக்குள் வைக்கும்.
Botanical name is coccinia Indica or coccinia grandus.
English name is IVY Ground Leaves
The leaves will kill the bacteria and transforms it to pus. The boils will heal once the pus matures and oozes out voluntarily. Ivy gourd leaves cannot be obtained from the market and are very effective in treating excessive heat in the anus.
contains resins, alkaloids, fatty acids, flavonoids and proteins as chief chemical constituents.Aspartic acid, Glutamic Acid, Asparagine, Tyrosine, Histidine, Phenylalanine And Threonine,Valine, Arginine are also found.
Kovai keerai is the best medicine for the treaament of piles.The leaves are effective in treating boils in the region of anus.Steam the leaves one or two minutes with the application of castor oil on the leaves. Place the leaves below the anus for more than one hour. Frequently you change the leaves fresh with the same treatment.
சித்த மருத்துவத்தின் படி கற்கோவை, வரிக்கோவை, அப்பைக் கோவை, செங்கோவை, கருங்கோவை என ஐந்து வகை கோவை உள்ளது.
கோவையின் இலையைச் சுரணித்து சாப்பிடுவதால் உடம்பின் சூடு தணியும், நீரடைப்பு, கரப்பான், இருமல் இவைகள் குணமாகும் என்றும், இலைச்சாற்றை வெண்ணெய்யோடு குழைத்துப் பூச சிரங்கு, ரணம் இவைகள் விரைவில் ஆறும்.
கோவை இலையை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து வடிகட்டி கொடுக்க சிறுநீர் அடைப்பு குறையும். இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.
Botanical name is Euphoria Hirta
English name is Garden Spurge
Pluck the fresh young leaves of this plants and wash them. Cut into pieces and saute in ghee and cook with green dal or urid dal as keerai kootu.
It has been used as a decoction and to treat diarrhea, peptic ulcers, menstrual problems and venereal diseases. The milky sap is used to heal cracked lips whereas the leaves are useful in treating skin ailments.
It is tasty and of high medicinal use for mouth ulcers and stomach ulcers and chapped lips. Its milk is applied around the nail suffered with nail bed infection called as Paronychia. In Tamil this infection is called as Negachuthi. It cures this infection and swelling.
This plant is used in traditional medicines for the treatment of gastrointestinal disorders, respiratory diseases, pulmonary disorders, wound healing, tumors, urinogenital disorders, lactation in women.
இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.
தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
இதிலிருந்து வரும் பால் மருத்துவ துறையில் பெரிதும் பயன்படுகிறது. இதில் அஸ்ட்ரிஜெண்ட் ,மெழுகு, டோனிக், உயர் கால்சியம் மற்றும் குளிர்ச்சியான தன்மை போன்றவை உள்ளன. அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.
அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம், ஆகியவை போகும். சுக்கில தாது விர்த்தியாகும். இதை வெள்ளி பஸ்பம் என்றும் கூறுவர்.
அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நின்று போகும்.
சில தாய்மார்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
மாற்றுப்பெயர்கள் - சித்திரப்பாலாடை, பாலாட்டஞ்செடி, சிற்றிலைப்பாலாடை.
Botanical name is Aegle Marmelos
English name is Wood Apple
The Vilvam or also called as Bael, Wood Apple or Bilva plant is well-known as one of the sacred plants.
The health benefits of Vilvam are not limited to the leaves only, but also other parts including the fruit (can make sweet jam).Vilva fruit is used to cure the gastrointestinal problems along with stomach ulcer, jaundice and gynecological disorders.
Vilvam leave extract is helpful in increasing immunity and is effective against seasonal diseases like cough, cold and fever.
Decoction of Vilvam leaves is good for peptic ulcer. Leaf juice 10 to 15 ml can given daily for treating Diabetes. Leaves can be soaked over night in water then ground well next morning and given with the remaining water to Diabetes patients. Powder of leaves and Turmeric powder can be given in the dose of half teaspoon twice or thrice a day to treat Megha neer katti, Diabetic ulcers etc.
Vilvam fruit juice is tasty and easy to make.It has lot of health benefits and give immediate respite from heat stroke in summers. In digestive disorders and chronic dysentery, bel is regarded as an invaluable remedy. As a remedy for bowel complaints, diarrhoea and chronic dysentery, the juice of vilva fruit has no equal.
பழம் குடற்கோளாறுகளை நீக்கிவிடுடும். நன்றாக கனிந்த பழம் சாப்பிட சுவைநிறைந்ததும், உடல் சூட்டைத் தணித்து, மலக்கட்டை நீக்கி மூல ரோகத்தை நிவிருத்தி செய்கிறது. பழத்தில் தசை வளர்ச்சிக்கு உதவும் Begtin என்ற சத்தும் சர்க்கரை Tannin (டானின்) அமிலமும் விசேஷமாக பழத்தில் நிறம்பியுள்ளன.
சீதபேதி குணமாக நன்கு கனிந்த வில்வம் பழத்தை நீர்விட்டுப் பிசைந்து, நீரை வடிகட்டி, பின்னர், சம அளவாகச் சர்க்கரை கலந்து, தேன் சேர்த்து பதமாகக் காய்ச்சி, 30 மி.லி. அளவு சாப்பிட வேண்டும்.
வில்வம் பழச்சதை, நாள்பட்ட வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, பேதி ஆகியவற்றைக் குணமாக்கும். குடல்புண் மற்றும் குடல் புழுக்களால் பாதிப்படைந்த வயிற்றை, வில்வம் பழச்சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் பானங்கள் சரி செய்கின்றன. பாதியளவு பழுத்த வில்வம் பழங்கள், பசியையும், ஜீரண சக்தியையும் அதிகமாக்குகின்றன.
வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொற்று வியாதிகளை நீக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை சிவமூலிகைகளின் சிகரம் எனவும் அழைப்பர். வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.
Botanical name is Calotropis Gigantea
English name is Crown flower
Calotropis gigantea (crown flower) is a species of Calotropis native to Cambodia, Indonesia, Malaysia, the Philippines, Thailand, Sri Lanka, India, China, Pakistan, Nepal and tropical Africa.
The leaves are used as a very effective remedy as kizhi or ottradam (fomentation) for vatha diseases. The flowers of this plant (one or two part), pepper (one part), clove or athimathuram (1/2 part ) is ground well and given in the dose of pepper size for bronchial asthma.
The crown plant sap is effective for toothache and cavities. Scorpion, centipede and spider bites can be cured by applying a mix of crown plant sap and pepper. Ear ache, enlarged spleen and skin problems in children also can be treated using the plant.
எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும்
வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது
என்கிறது, சித்தர்பாடல்
வெள்ளெருக்கே மருத்துவத்திற்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. வெள்ளெருக்கம் பூ ஆஸ்துமா, மார்புச்சளி ஆகியவற்றுக்குச் சிறந்தது.
வெள்ளெருக்குப் பூக்களின் நடுநரம்பை நீக்கிவிட்டு, இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். எருக்கம்பூ ஒரு பங்கு, மிளகு ஒரு பங்கு, கிராம்பு அரை பங்கு சேர்த்து அரைத்து மிளகு அளவிலான சிறிய உருண்டைகளாக்கி உலரவைக்க வேண்டும். ஒரு வேளைக்கு ஒன்று என்ற அடிப்படையில் தினமும் இரண்டு வேளை 48 நாள்கள் தேனில் கரைத்துச் சாப்பிட்டு வந்தால், இரைப்பு நோய் (ஆஸ்துமா) குணமாகும். மூச்சிரைப்பு அதிகமாகும்போது, இதில் ஒரு உருண்டையை வாயில் போட்டு நீர் அருந்தினால், உடனே இரைப்பு தணியும்.
காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் பழுத்து, முள் வெளியே வந்துவிடும். அதனால்தான் ஏழைக்கு வைத்தியம் எருக்கு என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
மூட்டுவலி, இடுப்புவலி, இடுப்புப்பிடிப்பு உள்ளவர்கள் எருக்கன் இலைகளை ஒன்றாகச் சேர்த்து மொத்தமாகக் கட்டி, அதை காய்ச்சிய விளக்கெண்ணெயில் நனைத்து பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் உடனடியாக வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
Botanical name is Marsilea Quadrifolia
English nameis European water clover
Ara Keerai (அரைக்கீரை) is a traditional vegetable. Ara Keerai has many health benefits. Keerai in Tamil language means Leaves in English. These leaves are in traditional Tamil cuisin for ages. You can find them grown in the backyard of country side homes.
It has lot of vitamins,increases hungry feeling. It cures fever,fits,shivering,vaadham,etc.
araikkeerai is very good for pregnant ladies,cures gastric and body pain. Regular intake will get more strength.
பெயரில்தான் இது அரைக்கீரை,ஆனால் பயன்களில் இது முழுக்கீரை.
முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.இக்கீரையைச் சமைத்து உண்டால் வெள்ளை நோய் குணமாகும். மூளைக் கோளாறுகளை நீக்க இக்கீரையை வெள்ளாட்டுப் பாலில் சிறிது மிளகு சேர்த்து, அரைத்து காலை வேளையில் பூசி மாலையில் குலித்து வரவேண்டும்.
வாரம் தவறாமல் அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வந்தால் தாய் பால் நன்கு சுரக்கும். அரைக்கீரையை சூடான சாப்பாட்டில் துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி சரி ஆகும். விந்து விருத்தியாக அரைக்கீரை நெய், மிளகு, உப்பு சேர்த்து துவையலாக்கி சாப்பிட்டு வர வேண்டும்.
Botanical name is Amaranthus aritis
Telugu name is Thotakura/ Koyagura
Hindi name is Chauli (Chavleri Sag)
Kannada name is Harvey soppu (Arave soppu)
Malayalam name is Cheera
Aara Keerai has many health benefits. Amaranthus aristis has the power of preventing some common diseases like phlegm, fever, gastric trouble and diseases related to fever. Nervous weakness can be cured if the pepper powder is added with arai keerai juice.
It has lot of vitamins,increases hungry feeling. Amaranthus aristis is very good for pregnant ladies,cures gastric and body pain. it helps to cure constipation.
நாம் பயன்படுத்தும் கீரை வகைகளில் ஆரக்கீரையின் ஒன்று. அரைக்கீரை, கிள்ளுக்கீரை, அறுகீரை என்ற பெயர்களிலும் அழைத்து வருகின்றனர்.
ஆரக்கீரையை உணவில் சேர்த்து வர வாய்வு கோளாறுகள், வாத வலி நீங்கும். பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும். இக்கீரையை அரைத்து சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும். இருதயம், மூளை வலுப்பெறும். பிரசவமான பெண்களுக்கு உணவோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும்.
ஆரக்கீரை ஒரு சிறந்த பத்திய உணவு என்றால் அது மிகையாகாது.
100 கிராம் ஆரக்கீரையில் சுண்ணாம்பு சத்து 364 மில்லிகிராம், மணிச்சத்து 52 மில்லிகிராம், புரதச்சத்து 38.5 மில்லிகிராம் நிறைந்துள்ளது. இக்கீரையுடன் வெள்ளைப் பூண்டு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் இவைகளைச் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து, தினசரி உண்பவர்களுக்கு வாயு தொந்தரவு நீங்கிவிடும்.
ஆரக்கீரை ஒரு சிறந்த பத்திய உணவு என்றால் அது மிகையாகாது. 100 கிராம் ஆரக்கீரையில் சுண்ணாம்பு சத்து 364 மில்லிகிராம், மணிச்சத்து 52 மில்லிகிராம், புரதச்சத்து 38.5 மில்லிகிராம் நிறைந்துள்ளது. இக்கீரையுடன் வெள்ளைப் பூண்டு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் இவைகளைச் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து, தினசரி உண்பவர்களுக்கு வாயு தொந்தரவு நீங்கிவிடும்.
Botanical name is Spinacia Oleracea
English name is Indian Spinach or Paalak
Spinach (Spinacia oleracea) is low in calories but high in nutrients. In a cup of cooked leaf (approx. 50 gm.) 41 calories of energy, 5.3 gm. Protein and 4.3 gm. Dietary fiber are available. It is also rich in vitamins and minerals. In the same quantity, it contains 943 micro gram vitamin A, 888 mg vitamin K and a number of B vitamin compounds such as, thiamine, niacin, folate, riboflavin, pantothenic acid etc. Minerals present in it are Iron 6.43 mg, calcium 245 mg, magnesium 157 mg, phosphorous 101 mg. potassium 839 mg and zinc 137 mg.
Strengthens bones, Eye care, Controls blood pressure, Helps cardiovascular system, Prevents nervous problems, Boosts immune system.
பசலையில் கொடிப்பசலை, குத்துப்பசலை, தரைப்பசலை, வெள்ளைப் பசலை, சிலோன் பசலை என பலவகை உள்ளன. இதில் குத்துப்பசலை தாராளமாகக் கிடைக்கக்கூடியது. இதனை சிறுபசலை, பசறை என பல் வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.
புது ரத்தத்தை உற்பத்தியாக்கி உடலுக்கு பலம் தரக்கூடிய இந்த குத்துப் பசலையின் இலையை நன்றாகச் சிதைத்து பற்று போட்டால் கொப்புளம், கழலை, வீக்கம் சரியாகும்.
Gray pumpkins are known to provide incredible health benefits such as lowers blood pressures, reduce cholesterol level, helps in weight loss, cures constipation, promotes hair growth and many more. It helps in controlling cholesterol, aids in regulating blood pressure.
உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடும் உணவில் சாம்பல் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும். சாம்பல் பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும். பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி,
தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.
Botanical name is Cissus Quadrangularis
Pirandai is very useful for stomach as well as heart. It will set right gastric disorder and protect the heart. Pirandai is of multifarious types such as ordinary pirandai, red pirandai, uruttu pirandai or ball-shaped pirandai, muppirandai, thattai pirandai or square pirandai, kalipirandai, theempirandai, puli pirandai and olai pirandai. Its botanical name is ‘Cissus quadrangularis’ and is also called ‘viggravalli’. It belongs to creeper variety.
Pirandai can be used in both raw and cooked applications. Before it can be used, the leaves, tendrils, and lower stems must be removed leaving only the top three, tender segments to be cooked. The stem’s tough outer layer also needs to be peeled away, and the flesh is then cut into bite-sized pieces. Pirandai stems are commonly used to make chutney, pickles, and pastes. They can also be fried and served as a side dish. Pirandai pairs well with turmeric, garlic, onions, dried chiles, sesame seeds, tamarind, curry leaves, coconut, and yellow lentils. Pirandai will keep up to two weeks when stored in the refrigerator.
பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.
ரத்த மூலத்திற்கு பிரண்டை கைகண்ட மருந்தாகும். இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.
பிரண்டை, கற்றாழை வேர், நீர், முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள்மூலம் குணமாகும்.
பிரண்டையை சிறு தீயில் இட்டு, வதக்கி சாறு பிழிந்து 30 மில்லி அலவு குடித்து வர முறையற்ற மாதவிலக்கு சீராகும். பிரண்டை வேரை உலர்த்து பொடி செய்து 1 கிராம் அளவாக காலை, மாலை கொடுத்து வர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.
பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.
Botanical name is Nelumbo Nucifera
Lotus stem is full of Vitamin C, it is helps boost the immunity of a person and fight viral infections.The woody, fleshy lotus stem has a healthy serving of dietary fiber, which is known to bulk up the stool and expedite bowel movements. One hundred grams of lotus stem contains 73 percent of your daily requirement of this powerful antioxidant vitamin. Lotus stem are a good option for people trying to manage their weight.
After slicing, you can add it to soups, stir-fries, or many other dishes. A large amount of dietary fiber helps to improve the digestive process and reduce constipation. The excessive potassium content in lotus stem absorbs the excess sodium and increases the production of urine.
நீருக்கடியில் வளர்வதால் இது குளிர்ச்சியானது. தாமரைத் தண்டை உண்டதும் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பம் குறைவதாக சீன மூலிகை மருத்துவம் கூறுகின்றது. மேலும் தாகமும் தணிகிறது. இது குழந்தை பெற்ற பிறகு தாயின் வயிற்றில் தங்கிவிட்ட கசடுகளை வெளியேற்றுகின்றது.
தாமரை கிழங்குக்கு ஈரல் நோய்களை குணப்படுத்தும் சக்தியிருக்கிறது. குறிப்பாக ஈரலில் படிந்துள்ள கொழுப்பை இது நீக்குகிறது. தாமரை கிழங்கின் மேல் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி உணவில் பயன்படுத்தலாம்.
தாமரை தண்டு திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். மறுபிறப்பற்ற நிலை உருவாகும். செல்வம் வளம் பெற, தாமரை தண்டு திரியை பன்னீர் நனைத்து காயவைத்து கன்னி மூலையில் விளக்கு ஏற்றி தீபம் வடக்கு நோக்கி எரிய வேண்டும்.
Botanical name is Raphanus sativus
English name is Radish
The radish (Raphanus raphanistrum subsp. sativus) is an edible root vegetable of the Brassicaceae family that was domesticated in Europe in pre-Roman times.
Better digestive health, greater satiety and lower blood sugar are just a few of the many health benefits of radishes. Radishes are an excellent source of potassium. This mineral supports proper fluid balance in the body by acting as a diuretic in opposition to sodium. Radish aids in weight loss process by increasing your metabolism. Radish is a very good detoxifier and thus helps in removing the toxins from our liver and stomach.
The radish (Raphanus raphanistrum subsp. sativus) is an edible root vegetable of the Brassicaceae family that was domesticated in Europe in pre-Roman times.
முள்ளங்கியை தினந்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.
செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
தினந்தோறும் முள்ளங்கி காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். உள்ளுறுப்புகள் பலம் பெறும். சிறுநீரக ஈரல் தொடர்பான நோய்கள் விலகும்.
முள்ளங்கி கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இது மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரத்தத்திலிருந்து புதிய ஆக்சிஜன் பரிமாற்றத்தை அதிகரித்து அதன் மூலம் இரத்த சிவப்பணுக்கள் அழிவை குறைக்கிறது.
Botanical name is Moringa Oleifera
English names is Drumstick Tree or Moringa
Drumstick leaf has vitamins like high protein, Vitamin A(378 μg), C(51.7 mg), Vitamin B6(1.200 mg) and minerals like calcium(185 mg), iron (4.00 mg), magnesium(147 mg), zinc(0.6 mg), potassium (337 mg) and manganese(0.36 mg). The water content present in Drumstick is 78.66 gram.
Drumstick leaves dishes are the best medicine for mothers milk secretion and good food for pregnant women. This leaves is acts as good detoxifiers and helps to kill intestinal worms from your body. The Moringa leaf will reduce the cholesterol levels, cures wound healing, To get rid of pimples, mix drumstick leaves juice with lemon juice and apply it on the face for few minutes and then wash it off.
drumstick leaf is highly recommended for anemic people. Murungai leaves has essential amino acids; which helps to maintain your body healthy.
முருங்கை இலையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும்.
முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.
முருங்கை இலைப் பொடியில் பல்வேறு வகையான அழற்சி எதிர்ப்பு மூலக்கூறுகள் இருப்பதால் இதய நோய்கள் ஈ ஆர்த்தரிட்டிஸ், எடை அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு தீர்வாக உள்ளது. மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
Botanical name is Moringa Oleifera
English names is Drumstick Tree or Moringa
Moringa seeds will take care of your cardiac health, prevent from cancer, secretion of hormone, reduce soreness, improve your vision.
The various vitamins and minerals present in drumstick stem help in maintaining an optimum blood-glucose level and hence it is highly recommended for people with diabetes. It is a blood purifier, It is rich in vitamin B, vitamin A, folic acid and other essential nutrients. It is very rich in healthy antioxidants and bioactive plant compounds.
Drumsticks are rich in two vital nutrients that are essential to bone health, keeping osteoporosis and osteoarthritis at bay. Calcium and iron are both minerals that are known to enhance the quality of your bones, so consuming an adequate amount of drumsticks can really help with that.
முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. மொரிங்கஜின், மொரிங்ஜின்னைன், பேரேனால், இண்டோல் அசிடிக் அமிலம், டெர்கோஸ், பெர்மைன், கரோட்டின், குர்சிடின் ஆகியவை காணப்படுகின்றன.
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு விந்து கட்டி என்ற
பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.
ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம், ஆகியவற்றை போக்க வல்லது.வயிற்றுப் போக்கை குணப்டுத்துகிறது. வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் நல்ல மருந்து.
குறட்டை பழம் (சவுரி பழம்) இந்த பழத்தின் சதைப் பகுதியை மட்டும் எடுத்து நல்லெண்ணெயில் ஊறப் போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து, பதத்தில் இறக்கி வடிக்கட்டி கொள்ளவும். இரவில் தூக்கம் வராமல் அவதிப் படுபவர்கள் வாரம் இருமுறை இந்த எண்ணெய்யால் தலைமுழுகி வந்தால் குறட்டை விட்டு தூங்குவார்கள். அதனாலேயே இதற்கு குறட்டை பழம் எனப் பெயர் பெற்றது. இது தவிர மண்டை இடி, கபால குத்து, நீர் கோவை போன்ற தலை நோய்களும் தீரும்.
Botanical name is Black Vitex Negundo
English name is chaste tree
There are two varieties of this herb, the white leaves is called Nirgundi and the blue leaves is called Sindhuvaara (Karu Nochi).
Karu nochi is effective in treating headaches, venereal diseases such as syphilis, rheumatism,
sprains, fever, cough, urinary problems, boils and various other ailments. Women often experience severe emotional, mental and physical turmoil in the days before they start menstruating. Take a bunch of nirgundi leaves and boil with a litre of water. Use this water to do hot fomentation. This will relieve the pain and reduce inflammation quickly. You can also use the leaves directly for hot fomentation by heating them and tying on the painful area of the body. The Europeans named Nirgundi as fomentation shrub because of its use for hot fomentation.
For dysmenorrhoea (painful menstrual cramps), take a 50 gm leaves of karu nochi and dry them in house area. Boil the leaves in 400 ml of water. When reducing 100 ml then filter it out and drink it slowly like a tea. continue drink this karu nochi Tea for a few days in the evening time.
நொச்சி இலை தாவரத்தில் கருநொச்சி, நீலநொச்சி என இரண்டு வகை உண்டு. நொச்சித் தாவரத்தைப் போன்றே இருந்தாலும் இலைகள் மற்றும் தண்டுகள் நீல நிறமானவை. மேலும் நொச்சியின் மருத்துவப் பயன்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும்.
ராஜாளிப்பச்சிலை என்று அழைக்கப்படும் கருநொச்சி இலையைக் கசக்கித் தலையை வைத்துக் கட்டினால் தலைபாரம், கழுத்து நரம்புக் கசிவு போகும்.
இலையை வதக்கி வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் கட்ட அவை கரைந்து போகும். இதன் இலையை வதக்கித் துணியில் வைத்துத் தாங்கக் கூடிய சூட்டில் ஒத்தடம் தர கணுச்சூலை என்னும் கைவிரல், கால்விரல் கணுக்களின் வீக்கங்கள் குறையும்.
கால் வீக்கத்தை குறைக்க கரு நொச்சி இலைகளை அரைத்து பற்றுப் போடும் பழக்கம் கிராம மருத்துவத்தில் உள்ளது.
ஒரு பிடி நொச்சி இலைகளை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வேது பிடிக்க மண்டை நீரேற்றம் கட்டுப்படும்.
நிழலில் காயவைத்த கருநொச்சி இலைகளை 50 கிராம் எடுத்து, 400 மிலி தண்ணிரில் கொதிக்கவைத்து 100 மிலி அளவுக்கு சுண்டிய பிறகு வடிகட்டி மாலை நேரத்தில் தொடர்ந்து குடித்து வர வலியுடன் கூடிய மாதவிடாய் பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும்.
.
Known as Haldi in Hindi, Turmeric in English and Manjal in Tamil, Haridra in sanskrit meaning the yellow one’ this of the most special medicinal herb in the world enriched with detox properties, when added to food neutralizes toxins and provides various health benefits. Turmeric is a powerful anti-inflammatory, analgesic, alterative, anti-bacterial, anti-cancer, anti-allergic, anti-oxidant, antiseptic, anti- spasmodic, astringent, carminative, digestive, stimulant etc.
Turmeric is native to sub-Himalayan mountain region and grown widely in many parts of the tropical and subtropical regions as an important commercial crop. The plant grows to a meter in height and features aromatic, miniature plantain-like leaves.
100 g of turmeric provides
HOW TO MAKE MANJAL MILAGU PAAL?
Heat 1 cup of milk and 1 cup water in a saucepan. When it starts to boil add 1/4 tsp of freshly crushed pepper, 1/2 tsp of Agasthiar purified turmeric powder and switch off flame immediately.
Add powdered palm jaggery to taste and savour the Manjal Milagu Paal while hot.
Palm jaggery (Panam Vellam) and palm candy (Panam Kalkandu) have medicinal properties and are very effective in alleviating cold and cough. A piece of Palm candy can be used like a throat lozenge for throat irritation.
ஒரு பாத்திரத்தில் பசும்பால் ஒரு குவளை எடுத்து அதனுடன் தண்ணீர் அரை குவளை சேர்த்து அதில் கருப்பு மிளகு பொடி அரை டீஸ்பூன், மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் மற்றும் பனங்கற்கண்டு சிறிது அளவு சேர்த்து சிறுதீயில் கொதிக்க வைத்து அரை குவளையாக சுண்டியவுடன் வடிகட்டி, ஆறவைத்து கொடுக்கவும். இவ்வாறு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்து வர இருமல் கட்டுப்படும்.