Haze is the fog or mist that is caused by small particles in the air. Although the noun haze can describe any kind of misty or slightly obscured air, it usually refers to visible air pollution, rather than just fog.
For further information
+6 016 40 80 745
நம் அனைவருக்கும் தெரிந்த ஓமமே.... புகை மூட்டத்திலிருந்து நம்மை காப்பாற்ற போகிறது.
ஓமத்தை இள வறுப்பாக வறுத்து,ஆற வைத்து அதை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து சிறிய துணியில் கிழிகட்டி அடிக்கடி நுகர்ந்து வந்தால் நம் சுவாச பாதை சீராகி மூச்சு இலகுவாக விட முடியும்.மேலும் நமது நுரையீரலும் படிப்படியாக சரியாகும்.