Male Cancer      Female cancer

Four main types of cancer affect a woman reproductive organs are cervical, breast, uterus and vaginal .

     Common Cancer

The uterus is also called the womb.The pear shaped womb is hollow and located in a woman pelvis between the bladder and rectum.
Cancer of the uterus begins from abnormal cells in the lining of the uterus, the muscle tissue (myometrium), or the connective tissue supporting the endometrium (stroma).

Two major types of uterine cancer,

Adenocarcinoma
Most cancers of the uterus begin in the lining of the uterus (endometrium) and are called endometrial cancers

Sarcoma
These soft tissue sarcomas develop in the muscle of the uterus (myometrium) or the connective tissue supporting the endometrium, which is called the stroma.

Symptoms
The most common symptom of cancer of the uterus is

  • unusual vaginal bleeding,
  • particularly any bleeding after menopause.
  • Some women experience a smelly, watery discharge.
  • abdominal pain,
  • unexplained weight loss,
  • difficulty urinating
  • spotting,
  • Abnormal results from a Pap test (see Diagnosis)
  • Pain in the pelvic area

உலகின் அனைத்து உயிர்களும் கருவிலிருந்தே பிறக்கின்றன. அந்தக் கருவைச் சுமக்கும் கர்ப்பப்பை  குறித்த சரியான புரிதல் இல்லாமல், பல உயிர்களை நாள்தோறும் இழந்துவருகிறோம். உலகில் லட்சக்கணக்கான பெண்களின் உயிர் போகக் காரணமாக இருப்பது,  கர்ப்பப்பை புற்றுநோய்.

இந்த புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணம், ஹ்யூமன் பாபிலோமா வைரஸ்  (Human papillomavirus-HPV).  உடலுறவின்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மிக எளிதாகப் பரவக்கூடியது இந்த வைரஸ். வெள்ளைப்படுதல் தான் இதன் முக்கியமான அறிகுறி. திருமணத்துக்கு முன்பாக ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படும்.  ஆனால், திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் வெள்ளைப்படுதல், கட்டியாகவும், நிறம் மாறியும், துர்நாற்றம் வீசுவதாகவும் இருக்கும்.


உடலுறவின் மூலம் பரவும் ஹெச்.பி.வி வைரஸால் கர்ப்பப்பைவாய் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து புற்றுநோயாக மாறுவதற்கு சுமார் 10 ஆண்டுகள் ஆகும். இந்தப் பத்து  ஆண்டுகளில் கர்ப்பப்பைவாய்ப் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்களை பாப் ஸ்மியர் (Pap smear)
என்ற முறையில் தொடர்ந்து கண்காணிக்க முடியும். கண்காணிப்பதால் புற்றுநோய் வருவதற்கு முன்னதாகவே, அந்தப் பகுதியை சரிசெய்துவிடலாம்.