Most common cancer among men are prostate cancer and seminoma. Seminoma means is a germ cell tumour of the testicles.
Female cancer Common CancerThe prostate is a small walnut shaped gland in the pelvis of men. As a man ages, the prostate tends to increase in size. This can cause the urethra to narrow and decrease urine flow. This is called benign prostatic hyperplasia, and it is not the same as prostate cancer. It is located next to the bladder and can be examined by getting a digital rectal exam. Prostate cancer is a form of cancer that develops in the prostate gland.
Symptoms of prostate cancer can be:
புரோஸ்டேட் புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றும், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருக்கும், சிறுநீருடன் ரத்தம் கலந்து போகும்.
தக்காளியில் காணப்படும் லைக்கோபீன் என்றொரு பொருள்தான் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் தர்ப்பூசணி பழம், ரோஸ் நிற திராட்சை பழங்கள் ஆகியவற்றிலும் லைக்கோ பீன் இருப்பது குறிப்பிடத்.தக்கது
புற்றுநோய் வகைகளில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் அபாயகரமானதாகும். புரோஸ்டேட் புற்றுநோய் என்பது மனித உறுப்புகளுக்கு கீழே ஏற்படும் ஒருவகை பாதிப்பு. இந்த புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது மிகவும் கடினம். மற்ற புற்றுநோய்களை போல ஆரம்ப கட்டத்திலேயே இதை கண்டு பிடிக்க முடியாது. காரணம் இது உள்ளுக்குள்ளேயே பாதிப்பை ஏற்படுத்தும். 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள இப்புற்றுநோய் முதல் இரண்டு கட்டங்களில் கண்டுபிடித்தால் மட்டுமே குணப்படுத்த ஓரளவு வாய்ப்பு உள்ளது.
புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை வழிமுறைகள் உள்ளது. இதன்படி முறையான உடற்பயிற்சியை மேற்கொண்டால் இந்நோய் பாதிப்பு ஏற்படுவதை 60 சதவீதம் வரை தடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தவறான உணவு முறை, புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா போன்றவற்றை பயன்படுத்துவது ஆகியவற்றை புறக்கணிப்பதன் மூலம் நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம். புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் கீரை மற்றும் பச்சைக்காய்கறிகளை அதிகம் உண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.